தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Saturn And Venus Conjunction In Kumbarasi Is Lucky For Any Zodiac Sign Or Rasis

Lucky Rasis: கும்பராசியில் நடக்கும் சனி மற்றும் சுக்கிரன் இணைவு - எந்த ராசியினர் அதிர்ஷ்டம் பெறுகின்றனர் தெரியுமா?

Feb 28, 2024 06:37 AM IST Marimuthu M
Feb 28, 2024 06:37 AM , IST

  • கும்ப ராசியில் நடக்கும் சனி பகவான் மற்றும் சுக்கிரனின் இணைவால் அதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

கும்ப ராசியில் சனி பகவான் தற்போது ஆட்சி புரிந்து வருகிறார். இதனிடையே வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி, காலைப்பொழுதில் 10:33 மணிவாக்கில் சுக்கிர பகவான் கும்பராசிக்குள் சஞ்சரிக்கவுள்ளார். ஆகையால், சனி பகவானும் சுக்கிர பகவானும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளப்போகின்றனர். இதனால் அதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.

(1 / 7)

ரிஷபம்: இந்த ராசியினருக்கு சுக்கிரன் மற்றும் சனி பகவானின் அருளால், புத்தம்புது வாய்ப்புகள் தேடி வரும். ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கூடும். பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும்.

(2 / 7)

கடகம்: வாழ்க்கையில் கடந்த சில நாட்களாகவே தொய்வு,மனக்குழப்பத்துடன் இருக்கும் கடகராசியினரே, இனி உங்கள் வாழ்வில் இக்காலகட்டத்தில் ஓரளவு நல்ல பலன்கள் கிட்டும். இத்தனை நாட்களாகத் தொடங்காமல் கிடப்பில் போட்ட பணிகளை செய்துமுடிப்பீர்கள். சமூகத்தில் மரியாதை கூடும். பொறுத்தார் பூமி ஆள்வார்.

(3 / 7)

துலாம்: இந்த ராசிக்கு சுக்கிரன் மற்றும் சனி பகவானின் சேர்க்கையால், வாழ்வில் நல்லதிர்ஷ்டம் கிடைக்கும். முன்பே செய்த முதலீடுகளால் நிகர லாபம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள். உற்சாகமான சூழல் உண்டாகும்.

(4 / 7)

மகரம்: பல நாட்களாக துன்பங்களைச் சந்தித்த மகர ராசியினரே, ஓரளவு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நல்ல நண்பர்களின் ஆறுதல் மொழிகளைக் கேட்பீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் அகலும்.

(5 / 7)

கும்பம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரன் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் சொந்த பந்தங்களுடன் இருந்த பகை உணர்வு மாறும். வருவாய் ஓரளவு இருக்கும். பகட்டுக்காக செலவு செய்து பணத்தை வீணடிப்பீர்கள். தொழில் மேம்படும்.

(6 / 7)

பொறுப்பு துறப்புஇந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்