Sanju Samson: ‘எந்தா சாரே இது..’ அடுத்தடுத்து டக் அவுட் ஆன கேரள சேட்டன்! - சஞ்சுவை சட்னியாக்கும் ரசிகர்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sanju Samson: ‘எந்தா சாரே இது..’ அடுத்தடுத்து டக் அவுட் ஆன கேரள சேட்டன்! - சஞ்சுவை சட்னியாக்கும் ரசிகர்கள்!

Sanju Samson: ‘எந்தா சாரே இது..’ அடுத்தடுத்து டக் அவுட் ஆன கேரள சேட்டன்! - சஞ்சுவை சட்னியாக்கும் ரசிகர்கள்!

Published Jul 30, 2024 11:05 PM IST Kalyani Pandiyan S
Published Jul 30, 2024 11:05 PM IST

Sanju Samson: சஞ்சு சாம்சன் விளையாடிய கடைசி ஐந்து டி20 போட்டிகளில் 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.  - சஞ்சுவை சட்னியாக்கும் ரசிகர்கள்!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த இரண்டு போட்டிகளில், இலங்கை அணியை வென்று இந்திய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.    

(1 / 5)

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

கடந்த இரண்டு போட்டிகளில், இலங்கை அணியை வென்று இந்திய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

 இன்றைய தினம் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது பல்லேகேலே மைதானத்தில்  நடைபெற்றது.   

(2 / 5)

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்ட போதும் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டாகி வெளியேறியுள்ளார் சஞ்சு சாம்சன். இது ரசிகர்களை கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.    

(3 / 5)

அவ்வளவு திறமை கொண்ட ருதுராஜூக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில், தனக்கு கிடைத்த வாய்ப்பை வீண்டித்து விட்டதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.    

(4 / 5)

உங்களுக்கான வாய்ப்பை நீங்களே கெடுத்துக்கொண்டீர்கள் என்று விமர்சனம் செய்து வரும் நெட்டிசன்கள், இனி உங்களை டி 20 வடிவிலான கிரிக்கெட்டில் பார்ப்பதும் கடினம் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்