Sani Bhagavan: சனி பகவான் அருள் எந்த ராசிக்கு எப்போதும் கிடைக்கும்?
சனி பகவனுக்கு மிகவும் விருப்பமான ராசிகளை பார்க்கலாம்.
(1 / 5)
நீதியின் கடவுள் என அழைக்கப்படுபவர் சனி. ஒழுக்கம் உள்ளவர்கள் மீது அவர் குளிர்ச்சியான தோற்றம் கொண்டவர் என்று நம்பப்படுகிறது.
(2 / 5)
நம் செய்வதற்கு ஏற்ற பலனை கொடுப்பதில் சனி பகவான் வல்லவர். சனி பகவனுக்கு மிகவும் விருப்பமான ராசிகளை பார்க்கலாம்.
(4 / 5)
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பல வரங்களை தருகிறார். சனியின் சிறப்பு கவனம் இந்த ராசிகள் மீது உண்டு. இவர்களுக்கு சனி பகவானின் அருளால் எதிர்பாராத பணம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்