Actress Pranitha Pregnancy: ‘Round 2!’ இரண்டாவது முறை கர்ப்பம் ஆன நடிகை பிரணிதா - கர்ப்ப வயிறு புகைப்படம் பகிர்வு
- தென்னிந்திய நடிகையான பிரணிதா இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கியுள்ளார். குழந்தையுடன் இருக்கும் தனது கர்ப்ப கால வயிறு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து இரண்டாவது முறை கர்ப்பமாகியிருப்பதை தெரிவித்துள்ளார்.
- தென்னிந்திய நடிகையான பிரணிதா இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கியுள்ளார். குழந்தையுடன் இருக்கும் தனது கர்ப்ப கால வயிறு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து இரண்டாவது முறை கர்ப்பமாகியிருப்பதை தெரிவித்துள்ளார்.
(1 / 7)
பிரணிதா ஏற்கனவே இரண்டு வயது பெண் குழந்தைக்கு தாயாக இருக்கிறார். தற்போது இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க உள்ளார்
(2 / 7)
முதல் குழந்தை பிறப்புக்கு பின்னரும் தனது பிட்னஸை பேனி பராமரித்து வந்த பிரணிதா நடிப்பிலும், மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வந்தார். இதையடுத்து தனது கர்ப்ப செய்தியை அறிவித்த அவருக்கு பாராட்டுகளை குவிந்து வருகின்றன
(3 / 7)
தனது நீண்ட நாள் காதலர் நிதின் ராஜுவை கடந்த 2021 மே மாதம் திருமணம் செய்தார் நடிகை பிரணிதா. இவர்களது திருமணம் கொரோனா காலத்தில் நடந்தது என்பதால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்
(5 / 7)
தற்போது அவர் தனது இன்ஸ்டா பதிவில், "ரவுண்டு 2, இந்த பேண்ட் சைஸ் இதற்கு மேல் எனக்கு பத்தாது" என குறிப்பிட்டு தனது கர்ப்பகால வயிற்றுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்
(6 / 7)
பிரணிதாவின் முதல் குழந்தைக்கு அவரது தாயாரும், பிரபல பேறுகால மருத்துவருமான ஜெயஸ்ரீ பிரசவம் பார்த்தார். அவரது முதல் குழந்தை பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறது
மற்ற கேலரிக்கள்