“எப்போது வேண்டுமென்றாலும் அம்மாவாக மாறலாம்.. எனக்கும் அந்த ஆசை இருக்கு..” - சமந்தா நெகிழ்ச்சி பேட்டி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  “எப்போது வேண்டுமென்றாலும் அம்மாவாக மாறலாம்.. எனக்கும் அந்த ஆசை இருக்கு..” - சமந்தா நெகிழ்ச்சி பேட்டி!

“எப்போது வேண்டுமென்றாலும் அம்மாவாக மாறலாம்.. எனக்கும் அந்த ஆசை இருக்கு..” - சமந்தா நெகிழ்ச்சி பேட்டி!

Nov 17, 2024 01:53 PM IST Kalyani Pandiyan S
Nov 17, 2024 01:53 PM , IST

அது மிகவும் அழகான அனுபவம். அதை நான் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் மக்கள் பெரும்பாலும் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். வாழ்க்கையில் நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் தாயாக மாற முடியும் என்று நினைக்கிறேன் - சமந்தா

“எப்போது வேண்டுமென்றாலும் அம்மாவாக மாறலாம்.. எனக்கும் அந்த ஆசை இருக்கு..” - சமந்தா நெகிழ்ச்சி பேட்டி!

(1 / 8)

திருமண முறிவு, தசை அழற்சி நோய் பாதிப்பு, அதற்கான சிகிச்சை என சமந்தாவின் வாழ்க்கை கடந்த சில வருடங்களாகவே கரடுமுரடான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும், தன்னால் என்ன செய்ய முடியுமோ, அதனை செய்து வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  

(2 / 8)

அண்மையில் சமந்தா, வருண்தவான் இணைந்து நடித்த  சிட்டாடல் வெப் சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்த சீரிஸில் சீக்ரெட் ஏஜண்டாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் சமந்தா நடித்திருக்கிறார். இந்த நிலையில், அண்மையில் டைம்ஸ் நவ் இணையதளத்திற்கு பேட்டிக்கொடுத்த சமந்தா, குழந்தைக்கு தாயாக நடித்தது குறித்தும், அதை தன்னுடைய நிஜ வாழ்க்கையில் ஒப்பிட்டும் பேசி இருக்கிறார்.

(3 / 8)

அம்மாவாக மாற வேண்டும்இது குறித்து அவர் பேசும் போது, “ இப்போது ஒன்றும் அவ்வளவு காலதாமதமாகிவிட வில்லை. எனக்கும் அம்மாவாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. எனக்கு தாயாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நான் எப்போதுமே ஒரு தாயாக மாற வேண்டும் எண்ணிக்கொண்டே இருந்திருக்கிறேன். 

(4 / 8)

அது மிகவும் அழகான அனுபவம். அதை நான் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் மக்கள் பெரும்பாலும் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். வாழ்க்கையில் நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் தாயாக மாற முடியும் என்று நினைக்கிறேன்” என்று பேசினார்.

(5 / 8)

மேலும் தற்போது சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையைப் பற்றி பேசிய சமந்தா, “ நான் தற்போது என்னுடைய வாழ்க்கையின் நல்ல காலக்கட்டத்தில் இருக்கிறேன். 

(6 / 8)

உண்மையாகச் சொல்கிறேன், நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் என்னுடைய வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். ஆனால் நான் முன்பு ஒரு சாதரண நாளுக்காக இவ்வளவு நன்றியுள்ளவளாக இருந்ததில்லை. ஆனால் நான் தற்போது இருக்கிறேன்” என்று பேசினார். 

(7 / 8)

ஆனால் நான் முன்பு ஒரு சாதரண நாளுக்காக இவ்வளவு நன்றியுள்ளவளாக இருந்ததில்லை. ஆனால் நான் தற்போது இருக்கிறேன்” என்று பேசினார். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்