அடேங்கப்பா! புஷ்பா 2 படத்தின் நடிகர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இவருக்குத்தான் அதிகமாம்!
- 'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பரபரப்பான வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த படத்தில் நடிகர்கள் பெரும் சம்பளம் வாங்கியுள்ளனர். அந்த விவரங்கள் உங்களுக்காக
- 'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பரபரப்பான வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த படத்தில் நடிகர்கள் பெரும் சம்பளம் வாங்கியுள்ளனர். அந்த விவரங்கள் உங்களுக்காக
(1 / 7)
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் இன்று வெளியாகி பரபரப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் நாளே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர். அல்லு அர்ஜுனின் நடிப்பும், சுகுமாரின் இயக்கத் திறமையும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. முதல் நாளே வசூலே 100 கோடிகளைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. (Instagram)
(2 / 7)
இந்த படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி அல்லது அதற்கு மேல் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்காக நடிகர்கள் பெரும் தொகையை சம்பளம் வாங்கியுள்ளனர். யாருக்கு எவ்வளவு சம்பளம் என்று பார்ப்போம். (Instagram)
(3 / 7)
இந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் ரூ.300 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை.(Instagram)
(4 / 7)
இந்தப் படத்தில் ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனா நடித்து உள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்தை விட ரஷ்மிகா வாங்கிய சம்பளம் 2 கோடி ரூபாய். (Instagram)
(5 / 7)
இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ஃபஹத் ஃபாசில் ‘புஷ்பா 2’ படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(6 / 7)
புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார். இந்த ‘கிசிக்’ பாடலுக்கு ரூ.2 கோடி பெற்றதாகத் தெரிகிறது. இது அவர் முழு படத்தில் நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகும்.
மற்ற கேலரிக்கள்