Sai Pallavi: ‘முதல் காதல் போல.. அவ்வளவு உண்மையா இருந்தோம்’ -ஆட்டமாடும் அமரன்.. சிவா, சாய்பல்லவி போட்டோஸ் வைரல்!-sai pallavi sivakarthikeyan amaran malaysia promotion photos viral on social media - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sai Pallavi: ‘முதல் காதல் போல.. அவ்வளவு உண்மையா இருந்தோம்’ -ஆட்டமாடும் அமரன்.. சிவா, சாய்பல்லவி போட்டோஸ் வைரல்!

Sai Pallavi: ‘முதல் காதல் போல.. அவ்வளவு உண்மையா இருந்தோம்’ -ஆட்டமாடும் அமரன்.. சிவா, சாய்பல்லவி போட்டோஸ் வைரல்!

Sep 28, 2024 07:38 PM IST Kalyani Pandiyan S
Sep 28, 2024 07:38 PM , IST

Sai Pallavi: சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. - அந்த புகைப்படங்கள் இங்கே!

Sai Pallavi: ‘முதல் காதல் போல.. அவ்வளவு உண்மையா இருந்தோம்’ -ஆட்டமாடும் அமரன்.. சிவா, சாய்பல்லவி போட்டோஸ் வைரல்!

(1 / 9)

அமரன் படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயேன் நடித்திருக்கிறார்.அவரது மனைவியான இந்து கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார். 

(2 / 9)

மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்கி இருக்கிறார்.

(3 / 9)

இந்தப்படத்தின் புரமோஷன் மலேசியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

(4 / 9)

இந்தப்படத்தின் புரமோஷன் மலேசியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

நிகழ்ச்சியில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன்

(5 / 9)

நிகழ்ச்சியில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன்

ராகா சேனலில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து பேசினார். 

(6 / 9)

ராகா சேனலில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து பேசினார். 

யோசனை இருந்ததுஇது குறித்து அவர் பேசும் போது, “இந்தப்படம் தொடங்கும் போதே நான் மிகவும் கவனமாக இருந்தேன். காரணம், நான் இதுவரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கதையில் நடித்ததில்லை. 

(7 / 9)

இந்து கதாபாத்திரம் குறித்து என்னிடம் கூறும் போது, ரியல் லைஃபில் இருக்கும் ஒருவரை அப்படியே ஜெராக்ஸ் போன்று எடுத்து நடிக்க வேண்டுமா என்ற யோசனை இருந்தது.  

(8 / 9)

அப்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நீங்கள் அவர்களை அப்படியே பிரதிபலிக்கத் தேவையில்லை. நீங்கள் உங்கள் பாணியில் அந்த கேரக்டரை பிரதிபலிக்கலாம் என்றார். அதைத்தான் நான் முயற்சி செய்திருக்கிறேன். படத்தில் காதலர்களுக்கு இடையிலான எமோஷனுக்கு நான் மிகவும் உண்மையாக இருந்து இருக்கிறோம்” என்று பேசினார். 

(9 / 9)

மற்ற கேலரிக்கள்