கேது பகவானின் கருணையால் பிரச்னைகளுக்கு முடிவு..தொழிலில் லாபம்..எந்த 3 ராசிகளுக்கு தெரியுமா?
- கேது பகவானின் பூரம் நட்சத்திரம் பயணத்தின் மூலம் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் ஆரம்பித்திருக்கிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
- கேது பகவானின் பூரம் நட்சத்திரம் பயணத்தின் மூலம் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் ஆரம்பித்திருக்கிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
(1 / 6)
ஜோதிடத்தின் படி, ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. ராகுவுடன் சேர்ந்து கேதுவும் 18 மாதங்களில் தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். அந்த வகையில் நவம்பர் 10 ஆம் தேதி இரவு 11:31 மணிக்கு கேது பகவான் பூரம் நட்சத்திரத்தில் நுழைந்தார். 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.
(2 / 6)
இந்த நட்சத்திரத்தை ஆளும் கிரகம் சூரியன். உண்மையில், கேது பின்னோக்கி செல்கிறார், எனவே கேது முதலில் கன்னியிலும் பின்னர் சிம்மத்திலும் நிலைநிறுத்தப்படுவார். கேது பகவானின் பூரம் நட்சத்திரம் பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
(3 / 6)
(4 / 6)
(5 / 6)
(6 / 6)
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்