Saffron For Heart Disease: இதயம் தொடர்பான நோய் பாதிப்பை தடுக்கும் குங்குமப்பூ!
- வயது ஏற ஏற ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவானது அதிகரிக்கிறது. இதன் இதயத்தில் பாதிப்பு உண்டாகிறது. ரத்த ஓட்டத்தில் பிரச்னை இருந்தால் இதய நோய் ஆபத்துக்கான வாய்ப்புகள் அதிகம். இதை தடுக்கும் முதன்மையான பணியை குங்கும்பூ செய்கிறது.

(1 / 5)
வயது ஏறினால் அதிக அளவிலான நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக ரத்தத்தில் கொல்ட்ரால் அதிகரிப்பது ஆண், பெண் என இருபாலருக்குமான பிரச்னையாகவே உள்ளது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பால் இதயத்தில் நேரடி பாதிப்பு ஏற்படுகின்றன(Freepik)
(2 / 5)
இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளன. நல்ல கொலஸ்ட்ரால் வகை இதயத்துக்கு நன்மை தருகின்றன. ஆனால் கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன. இவை ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த ஓட்டத்தை குறைக்கிறது(Freepik)
(4 / 5)
குங்குமப்பூவில் அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை நாள்பட்ட இதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது(Freepik)
மற்ற கேலரிக்கள்