நம்புங்கள்..தீமையிலும் நன்மை! புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் கொரோனா வைரஸ் - ஆய்வில் அதிர்ச்சி கலந்த ஆச்சர்ய தகவல்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நம்புங்கள்..தீமையிலும் நன்மை! புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் கொரோனா வைரஸ் - ஆய்வில் அதிர்ச்சி கலந்த ஆச்சர்ய தகவல்

நம்புங்கள்..தீமையிலும் நன்மை! புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் கொரோனா வைரஸ் - ஆய்வில் அதிர்ச்சி கலந்த ஆச்சர்ய தகவல்

Nov 21, 2024 06:15 AM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 21, 2024 06:15 AM , IST

  • கொரோனா வைரஸின் உலகம் முழுவதும் இறப்புகளை உருவாக்கிய பேரழிவாக இருந்தபோதிலும், அதனால் ஒரு நன்மையும் ஏற்பட இருப்பதாக மருத்து உலகில் கூறப்படுகிறது. கொரோனா வைரசால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான உயிர்களை காவு வங்கிய வைரஸ் தொற்றாக கொரோனா வைரஸ் இருந்தது. ஆனால் தற்போது அந்த தீமையால் புற்றுநோயை அழிக்கும் தன்மை கண்டறியப்பட்டிருப்பது நன்மை தரும் விஷயமாக உள்ளது.

(1 / 6)

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கொரோனா வைரஸ் தடுக்கும் என சமீபத்திய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது உடலில் உருவாகும் கட்டி செல்களை சுருக்குகிறது. ஆனால் இது எப்படி சாத்தியம்?

(2 / 6)

இதற்கு ஆராய்ச்சியாளர்கள் நோ எதிர்ப்பு அமைப்பு பற்றி பேசுகிறார்கள். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதி டி செல்கள். இந்த செல்களை வெளியில் இருந்து செயல்படுத்துவதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்க ஒரு சிகிச்சை உள்ளது

(3 / 6)

புற்றுநோய் செல்களை அழிக்கும் இந்த சிகிச்சையானது இம்யூனோதெரபி என்று அழைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் உடலில் நுழைந்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்

(4 / 6)

இதன் விளைவாக, நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் டி செல்கள் செயலில் இருக்கும். அவை நேரடியாக புற்றுநோய் செல்களைத் தாக்குகின்றன. அவற்றைச் சுருக்குகின்றன அல்லது அவற்றின் வளர்ச்சியைக் குறைக்கின்றன

(5 / 6)

இருப்பினும், இதை உறுதி செய்ய இன்னும் ஆராய்ச்சி தேவை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் உண்மையிலேயே புற்றுநோய் செல்களை அழிக்க முடிந்தால், அது புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய நம்பிக்கையை பெற வைக்கும்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்