Lalbagh Flower Show: கண்கவரும் மலர்கள்! பெங்களுரு லால்பாக் பூங்காவில் குடியரசு தின விழா மலர் கண்காட்சி
- Republic Day flower show at Lalbagh:குடியரசு தின விழாவை முன்னிட்டு பழம், மலர் கண்காட்சி பெங்களுருவில் புகழ் பெற்ற லால்பாக் பூங்காவில் தொடங்கியுள்ளது. தற்போது அங்கு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் பல வண்ண மலர்களை பார்க்கலாம்.
- Republic Day flower show at Lalbagh:குடியரசு தின விழாவை முன்னிட்டு பழம், மலர் கண்காட்சி பெங்களுருவில் புகழ் பெற்ற லால்பாக் பூங்காவில் தொடங்கியுள்ளது. தற்போது அங்கு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் பல வண்ண மலர்களை பார்க்கலாம்.
(1 / 6)
நாட்டின் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு லால்பாக் பூங்காவில் பழம் மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. கன்னட மொழியின் முக்கிய புலவராக இருந்து வரும் விஸ்வகும் பசவண்ணா, கன்னடா மொழியில் முக்கிய நூலாக பாவிக்கப்படும் வசன சாகித்தியத்தை அடிப்படையாக கொண்டு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது
(2 / 6)
கர்நாடாக மாநில முதலமைச்சர் சித்தராமையா லால்பாக் பழம், மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி வரும் 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது
(3 / 6)
கண்காட்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி வீடு அமைப்பின் நடுவே அன்வபய மண்டபம் சுமார் 4.8 லட்சம் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பசவண்ணாவின் 10 அடி உயர திருவுருவமும் அதன் முன் வைக்கப்பட்டுள்ளது
(4 / 6)
பழ மலர் காட்சியில் பல்வேறு அறிஞர்களின் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 11 நாள்கள் நடைபெறும் இந்த பழ மலர் கண்காட்சி நம்மை 12ம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்லும் என கூறப்பட்டுள்ளது
(5 / 6)
பல்வேறு வண்ணமயமான பூக்களுடன் பீடத்தில் அக்கமகாதேவி, அல்லமபிரபு, அம்பிகர் சௌடய்யா, மடிவாள மச்சய்யா, கங்காம்பிகை, நீலாம்பிகே, சம்கார ஹரலியா கும்பர குண்டயா சிலைகள் வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன
மற்ற கேலரிக்கள்