Redmi K70 Series: ரெட்மி நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! என்ன ஸ்பெஷல்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Redmi K70 Series: ரெட்மி நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! என்ன ஸ்பெஷல்?

Redmi K70 Series: ரெட்மி நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! என்ன ஸ்பெஷல்?

Nov 30, 2023 09:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 30, 2023 09:56 PM , IST

  • Redmi K70 and K70 Pro: பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான ஷாவ்மி ரெட்மி கே70, ரெட்மி கே70 புரோ என இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட் போனை சர்வதேச மார்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது

ரெட்மி கே70 போன் 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டதாக உள்ளது. மூன்று கேமரா செட்டப் கொண்டிருக்கும் இந்த போன் பிரதான கேமரா 50MP, இதர கேமராக்கள் 8MP, 2MP ஆக உள்ளது. செஃல்பி கேமரா 16MP கொண்டதாக உள்ளது

(1 / 5)

சிப்செட்டை பொறுத்தவரை ரெட்மி கே70, ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட்டாகவும், 5000mah பேட்டரியை கொண்டுள்ளது

(2 / 5)

ரெட்மி கே70 போல், ரெட்மி கே70 புரோ  6.67 இன்ச் டிசிஎல் சி8 OLED டிஸ்ப்ளேயை கொண்டதாக உள்லது. பிரதான கேமரா 16MP, செல்பி கேமரா 16MP ஆக உள்ளது

(3 / 5)

ரெட்மி கே70 புரோ போனும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஷர், 5000 mAh பேட்டரி, 120 வாட் விரைவு சார்ஜிங்கையும் கொண்டுள்ளது

(4 / 5)

ரெட்மி கே70 போன் தொடக்க விலை இந்திய மதிப்பில் ரூ. 29, 400 எனவும், ரெட்மி கே70 புரோ ரூ. 38, 800 எனவும் சீனாவில் விற்கப்படுகிறது

(5 / 5)

மற்ற கேலரிக்கள்