Raw Mango vs Ripe Mango: ‘மாங்காய் vs மாம்பழம்!’ உங்கள் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது? இதோ முழு விவரம்!
- மாங்காய் ஆகட்டும் மாம்பழம் ஆகட்டும் இரண்டுமே வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பயோஆக்டிவ் சேர்மங்கள் நிறைந்து ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
- மாங்காய் ஆகட்டும் மாம்பழம் ஆகட்டும் இரண்டுமே வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பயோஆக்டிவ் சேர்மங்கள் நிறைந்து ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
(1 / 8)
மாங்காய் ஆகட்டும் மாம்பழம் ஆகட்டும் இரண்டுமே வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பயோஆக்டிவ் சேர்மங்கள் நிறைந்து ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.(Pinterest)
(2 / 8)
மாங்காய்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. பழுத்த மாம்பழங்களுடன் ஒப்பிடும்போது அதிக அமிலத்தன்மை கொண்டு உள்ளதால் செரிமான வலிமையை அதிகரிக்கிறது.
(3 / 8)
பழுக்காத மாம்பழங்களில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவது செரிமான ஆரோக்கியத்திற்கு முக்கியமானது ஆகும்.
(4 / 8)
இதில் வைட்டமின் சி அதிக செறிவுகளை கொண்டு உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்க காரணாமாக அமைகிறது.
(5 / 8)
பழுத்த மாம்பழங்களில் பீட்டா கரோட்டின் போன்ற சில ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து உள்ளன, இவைதான் அதன் தோளின் நிறத்தை ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறமாக இருக்க காரணமாக அமைகிறது.
(6 / 8)
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இது நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும், பீட்டா கரோட்டின் உள்ளிட்ட அவற்றின் கரோட்டினாய்டு உள்ளடக்கம் கணிசமாக அதிகரிக்கிறது.
(7 / 8)
இந்த கரோட்டினாய்டுகள் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாகும், அவை வயது தொடர்பான மாகுலர் சிதைவு மற்றும் சில வகையான புற்று நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
மற்ற கேலரிக்கள்