தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rashmika Mandanna:'ஒருநாள் கூட கிடைக்காத கேப்’- புஷ்பா 2 முடித்த கையோடு குபேராவில் இணைந்த ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandanna:'ஒருநாள் கூட கிடைக்காத கேப்’- புஷ்பா 2 முடித்த கையோடு குபேராவில் இணைந்த ராஷ்மிகா மந்தனா

Apr 26, 2024 07:04 PM IST Marimuthu M
Apr 26, 2024 07:04 PM , IST

Rashmika Mandanna: ராஷ்மிகா மந்தனா பேக் டு பேக் ஷூட்டிங்கில் படுபிஸியாக இருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக புஷ்பா 2 படப்பிடிப்பில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, தனுஷின் பை லிங்குவல் படமான ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பில் ஒரு நாள் கூட பிரேக் எடுக்காமல் கலந்துகொண்டார். 

நடிகர் தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி வரும் படம், ‘குபேரா’. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். 

(1 / 6)

குபேராவின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். தனுஷ், ராஷ்மிகா மீதான காதல் காட்சிகளை சேகர் கம்முலா இயக்கி வருகிறார். 

(2 / 6)

தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கும் முதல் படம் இது. குபேரா படத்தின்மூலம், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ராஷ்மிகா மீண்டும் தமிழுக்கு வருகிறார். 

(3 / 6)

 தெலுங்கில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்தப் படம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

(4 / 6)

தெலுங்கில் 'கேர்ள் பிரண்ட்' என்ற பெண்கள் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார், ராஷ்மிகா. இந்தப் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கி வருகிறார். 

(5 / 6)

தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக இருந்தது. ஆனால் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்பதால் ராஷ்மிகா படத்தை நிராகரித்தார். அதன்பின், வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடி சேர்ந்தார், ராஷ்மிகா

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்