Rashmika Mandanna: டோக்கியோவில் லாலி பாப் சுவைத்தது முதல் ஷாப்பிங் வரை செய்த ராஷ்மிகா மந்தனா!-rashmika mandanna from tasting lollipop to shopping in tokyo and sharing stunning stills - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rashmika Mandanna: டோக்கியோவில் லாலி பாப் சுவைத்தது முதல் ஷாப்பிங் வரை செய்த ராஷ்மிகா மந்தனா!

Rashmika Mandanna: டோக்கியோவில் லாலி பாப் சுவைத்தது முதல் ஷாப்பிங் வரை செய்த ராஷ்மிகா மந்தனா!

Mar 14, 2024 06:28 PM IST Marimuthu M
Mar 14, 2024 06:28 PM , IST

  • Rashmika Mandanna: பன்மொழி நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது ஜப்பான் சென்றுள்ளார். விருது வழங்கும் விழாவுக்காக முதன்முறையாக ஜப்பான் சென்ற அவர் அங்கு செல்வது தனது குழந்தை பருவ கனவு என்று கூறினார். மேலும் அவர் டோக்கியோ சென்ற படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார்.

கடந்த மார்ச் 2 அன்று, க்ரஞ்ச் ரோல் ஏற்பாடு செய்த அனிம் விருதுகளுக்காக ராஷ்மிகா மந்தனா, ஜப்பான் நாட்டின் டோக்கியோ சென்றார்.

(1 / 11)

கடந்த மார்ச் 2 அன்று, க்ரஞ்ச் ரோல் ஏற்பாடு செய்த அனிம் விருதுகளுக்காக ராஷ்மிகா மந்தனா, ஜப்பான் நாட்டின் டோக்கியோ சென்றார்.(Instagram)

ராஷ்மிகாவின் சிறுவயது கனவு ஜப்பான் செல்ல வேண்டும் என இருந்தது. அது தற்போது நனவாகிய தருணத்தில் அவ்வப்போது ஜொலிப்பான ஆடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார், ராஷ்மிகா 

(2 / 11)

ராஷ்மிகாவின் சிறுவயது கனவு ஜப்பான் செல்ல வேண்டும் என இருந்தது. அது தற்போது நனவாகிய தருணத்தில் அவ்வப்போது ஜொலிப்பான ஆடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார், ராஷ்மிகா (Instagram)

ಈಗ ಆ ಕನಸನ್ನು ನನಸು ಮಾಡಿಕೊಂಡ ಸಂಭ್ರಮದಲ್ಲಿದ್ದಾರೆ ರಶ್ಮಿಕಾ ಮಂದಣ್ಣ

(3 / 11)

ಈಗ ಆ ಕನಸನ್ನು ನನಸು ಮಾಡಿಕೊಂಡ ಸಂಭ್ರಮದಲ್ಲಿದ್ದಾರೆ ರಶ್ಮಿಕಾ ಮಂದಣ್ಣ(Instagram)

தற்போது ராஷ்மிகா டோக்கியோவில் கழித்த ஒவ்வொரு தருணத்தையும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மூலம் பகிர்ந்துள்ளார்.

(4 / 11)

தற்போது ராஷ்மிகா டோக்கியோவில் கழித்த ஒவ்வொரு தருணத்தையும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மூலம் பகிர்ந்துள்ளார்.(Instagram)

"சமீபத்தில் என்னால் டைரி எழுத முடியவில்லை. டோக்கியோவில் இருந்து எனது டைரி தருணங்கள் இதோ" என்று தலைப்பிட்டு சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

(5 / 11)

"சமீபத்தில் என்னால் டைரி எழுத முடியவில்லை. டோக்கியோவில் இருந்து எனது டைரி தருணங்கள் இதோ" என்று தலைப்பிட்டு சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.(Instagram)

ராஷ்மிகா மந்தனா டோக்கியோவில் உள்ள ஒரு மாலில் ஷாப்பிங் செய்யும் காட்சி

(6 / 11)

ராஷ்மிகா மந்தனா டோக்கியோவில் உள்ள ஒரு மாலில் ஷாப்பிங் செய்யும் காட்சி(Instagram)

 ராஷ்மிகா, டோக்கியோ நகரின் இரவு தெருக்களில் இப்படித்தான் தோன்றி உலாவிக் கொண்டிருந்தார்.

(7 / 11)

 ராஷ்மிகா, டோக்கியோ நகரின் இரவு தெருக்களில் இப்படித்தான் தோன்றி உலாவிக் கொண்டிருந்தார்.(Instagram)

ராஷ்மிகா மந்தனா தோளில் ஒரு பை, டோக்கியோவின் குளிரை சமாளிக்க ஒரு ஜாக்கெட் மற்றும் கண்ணில் கூலிங் கிளாஸ் என அணிந்து கெத்தாக இருந்தார். 

(8 / 11)

ராஷ்மிகா மந்தனா தோளில் ஒரு பை, டோக்கியோவின் குளிரை சமாளிக்க ஒரு ஜாக்கெட் மற்றும் கண்ணில் கூலிங் கிளாஸ் என அணிந்து கெத்தாக இருந்தார். (Instagram)

தனது சகாக்களுடன் ராஷ்மிகா மந்தனா புகைப்படம் எடுத்த காட்சி

(9 / 11)

தனது சகாக்களுடன் ராஷ்மிகா மந்தனா புகைப்படம் எடுத்த காட்சி(Instagram)

டோக்கியோவில் நெருங்கிய நண்பர்களுடன் ராஷ்மிகா கிளிக் செய்த பல்வேறு புகைப்படங்கள்

(10 / 11)

டோக்கியோவில் நெருங்கிய நண்பர்களுடன் ராஷ்மிகா கிளிக் செய்த பல்வேறு புகைப்படங்கள்(Instagram)

ராஷ்மிகா தனது அன்பு நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட்ட தருணம்

(11 / 11)

ராஷ்மிகா தனது அன்பு நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட்ட தருணம்(Instagram)

மற்ற கேலரிக்கள்