தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ram Navami 2024 Celebration: நாடு முழுவதும் ராம நவமி கொண்டாட்டம்-புகைப்படங்கள் இதோ

Ram Navami 2024 Celebration: நாடு முழுவதும் ராம நவமி கொண்டாட்டம்-புகைப்படங்கள் இதோ

Apr 17, 2024 11:16 AM IST Manigandan K T
Apr 17, 2024 11:16 AM , IST

  • Ram Navami 2024: ராம நவமியையொட்டி நாடு முழுவதும் நடந்த கொண்டாட்ட புகைப்படங்களைப் பார்ப்போம்.

குஜராத் மாநிலம், வதோதராவில் ஆர்கிட் வேலி பள்ளியில் ராம நவமியையொட்டி நடந்த கொண்டாட்டத்தில் ஸ்ரீராமர், சீதை, அனுமன் வேடத்தில் வந்த மாணவ-மாணவிகள்.

(1 / 8)

குஜராத் மாநிலம், வதோதராவில் ஆர்கிட் வேலி பள்ளியில் ராம நவமியையொட்டி நடந்த கொண்டாட்டத்தில் ஸ்ரீராமர், சீதை, அனுமன் வேடத்தில் வந்த மாணவ-மாணவிகள்.

ராமர், சீதை, அனுமன் வேடத்தில் மகிழ்ச்சியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் மாணவ-மாணவிகள்.

(2 / 8)

ராமர், சீதை, அனுமன் வேடத்தில் மகிழ்ச்சியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் மாணவ-மாணவிகள்.

பீகார் மாநிலம், பாட்னாவில் ராமாயணக் காட்சியை பிரதிபலிக்கும் வகையில் வேடமணிந்து வந்த மாணவ-மாணவிகள். 

(3 / 8)

பீகார் மாநிலம், பாட்னாவில் ராமாயணக் காட்சியை பிரதிபலிக்கும் வகையில் வேடமணிந்து வந்த மாணவ-மாணவிகள். (Pappi Sharma )

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள ராமர் கோயிலில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்த பக்தர்கள்.

(4 / 8)

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள ராமர் கோயிலில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்த பக்தர்கள்.(Sanjeev Gupta)

ராம நவமியையொட்டி நடந்த ரங்கோலிப் போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள். 

(5 / 8)

ராம நவமியையொட்டி நடந்த ரங்கோலிப் போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள். (PTI)

ராம நவமியையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பால ராமருக்கு அபிஷேகம் நடந்தது. 

(6 / 8)

ராம நவமியையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பால ராமருக்கு அபிஷேகம் நடந்தது. (PTI)

ஹைதராபாத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ராமர், சீதார, லட்சுமணன், அனுமன் சிலைகள். (Photo by Noah SEELAM / AFP)

(7 / 8)

ஹைதராபாத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ராமர், சீதார, லட்சுமணன், அனுமன் சிலைகள். (Photo by Noah SEELAM / AFP)(AFP)

குஜராத் மாநிலம், வதோதராவில் ஓர் இல்லத்தில் வரையப்பட்ட ரங்கோலி.

(8 / 8)

குஜராத் மாநிலம், வதோதராவில் ஓர் இல்லத்தில் வரையப்பட்ட ரங்கோலி.(Divya Baradwaj)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்