Janhvi Kapoor: ஜான்வி கபூர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் பூஜையுடன் தொடக்கம்! கிளாப் அடித்து தொடங்கிய சிரஞ்சீவி-ram charan and janhvi kapoor in rc16 movie pooja ceremony photos - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Janhvi Kapoor: ஜான்வி கபூர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் பூஜையுடன் தொடக்கம்! கிளாப் அடித்து தொடங்கிய சிரஞ்சீவி

Janhvi Kapoor: ஜான்வி கபூர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் பூஜையுடன் தொடக்கம்! கிளாப் அடித்து தொடங்கிய சிரஞ்சீவி

Mar 20, 2024 08:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 20, 2024 08:40 PM , IST

  • RC16 Pooja: தெலுங்கு நடிகர் ராம் சரண் - பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தை புஜ்ஜிபாபு சனா இயக்குகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் சினிமாவின் இளம் கதாநாயகியாகவும் இருந்து வரும் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். படத்தின் முதல் ஷாட்டை தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் கிளாப் அடித்து தொடங்கியுள்ளார்

(1 / 6)

தெலுங்கு சினிமாவில் ஜான்வி கபூர் நடிக்கும் முதல் படம் ஹைதராபாத்தில் வைத்து தொடங்கியுள்ளது. ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் தற்போது RC16 என்று அழைக்கப்படும் நிலையில், உப்பென்னா பட புகழ் புச்சிபாபு படத்தை இயக்குகிறார்

(2 / 6)

ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் RC16 படத்துக்கு இசையமைக்கவுள்ளார். படத்தின் தொடக்க விழாவில் ராம்சரண், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் ஒயிட் அண்ட் ஒயிட்டில் வந்திருந்தனர்

(3 / 6)

பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர், பச்சை நிறத்தில் டிரான்ஸ்பரண்ட் சேலை அணிந்து RC16 படப் பூஜையில் அழகு பதுமையாக காட்சியளித்தார்

(4 / 6)

முன்னணி இயக்குநர்கள் ஷங்கர், சுகுமார், தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், போனி கபூர் உள்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் இந்த படத்தின் தொடக்க விழாவுக்கு வருகை புரிந்தனர்

(5 / 6)

ராம் சரண் தற்போது பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பின்னர் RC16 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்