தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vettaiyan Set: ‘வேட்டையின் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்!’ சூப்பர் ஸ்டாருடன் வலம் வரும் போட்டோ வைரல்!

Vettaiyan Set: ‘வேட்டையின் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்!’ சூப்பர் ஸ்டாருடன் வலம் வரும் போட்டோ வைரல்!

May 03, 2024 07:16 PM IST Kathiravan V
May 03, 2024 07:16 PM , IST

  • ”இந்திய சினிமாவின் டைட்டன்ஸ்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷாஹென்ஷா ஸ்ரீபச்சன் மும்பையில் நடந்து வரும் வேட்டையன் படப்பிடிப்பில் தங்கள் ஈடு இணையற்ற கவர்ச்சியுடன் அலங்கரிக்கின்றனர் என அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது”

ஜெய் பீம் பட இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

(1 / 7)

இறுதிகட்ட படப்பிடிப்பில் மலையாள நடிகர் ஃபகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஆகியோரும் பங்கேற்று உள்ளனர். 

(2 / 7)

மஞ்சு வாரியர் கதையின் நாயகி கதாதபாத்திரத்தில் நடிக்கிறார். ரித்திகா சிங், துஷார விஜயன், ரக்‌ஷன் உள்பட பலரும் படத்தில் நடிக்கிறார்கள். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

(3 / 7)

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(4 / 7)

இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கிறார்கள்.

(5 / 7)

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் இருக்கும் புகைப்படங்களை லைகா நிறுவனம் ட்வீட் செய்து உள்ளது. 

(6 / 7)

இந்திய சினிமாவின் டைட்டன்ஸ்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷாஹென்ஷா ஸ்ரீபச்சன் மும்பையில் நடந்து வரும் வேட்டையன் படப்பிடிப்பில் தங்கள் ஈடு இணையற்ற கவர்ச்சியுடன் அலங்கரிக்கின்றனர் என அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்