தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Rajasthan Royals Player Trent Boult Who Impressed In Bowling

Rajasthan Royals: பந்துவீச்சில் அமர்க்கப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் டிரெண்ட் போல்ட்!

Apr 03, 2024 07:00 AM IST Manigandan K T
Apr 03, 2024 07:00 AM , IST

  • Trent Boult: ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸை கதறவிட்டார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட். அவர் எத்தனை விக்கெட்டுகளை எடுத்தார், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது போன்ற சுவாரசியத் தகவல்களை பார்ப்போம் வாங்க.

டிரெண்ட் போல்ட் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் (PTI Photo/Shashank Parade)

(1 / 6)

டிரெண்ட் போல்ட் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் (PTI Photo/Shashank Parade)(PTI)

இவருக்கு 34 வயது ஆகிறது. (Photo by Punit PARANJPE / AFP) 

(2 / 6)

இவருக்கு 34 வயது ஆகிறது. (Photo by Punit PARANJPE / AFP) (AFP)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் (PTI Photo/Shashank Parade)

(3 / 6)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் (PTI Photo/Shashank Parade)(PTI)

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அமர்க்களமாக பந்துவீசினார். (PTI Photo/Shashank Parade)

(4 / 6)

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அமர்க்களமாக பந்துவீசினார். (PTI Photo/Shashank Parade)(PTI)

இவர் மொத்தம் 4 ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார் (ANI Photo)

(5 / 6)

இவர் மொத்தம் 4 ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார் (ANI Photo)(ANI )

ரோகித் சர்மா, நமன், டெவால்டு ஆகியோரின் விக்கெட்டுகளை தூக்கினார். (ANI Photo)

(6 / 6)

ரோகித் சர்மா, நமன், டெவால்டு ஆகியோரின் விக்கெட்டுகளை தூக்கினார். (ANI Photo)(ANI )

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்