Lust Astrology: ’மேஷம் முதல் மீனம் வரை!’ தீரான பெண் ஆசையால் சீரழியும் ராசி எது? உஷாராக இருப்பது எப்படி?-rahu and chandaran horoscope systems affected by lust addiction and gambling - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lust Astrology: ’மேஷம் முதல் மீனம் வரை!’ தீரான பெண் ஆசையால் சீரழியும் ராசி எது? உஷாராக இருப்பது எப்படி?

Lust Astrology: ’மேஷம் முதல் மீனம் வரை!’ தீரான பெண் ஆசையால் சீரழியும் ராசி எது? உஷாராக இருப்பது எப்படி?

Sep 11, 2024 07:55 PM IST Kathiravan V
Sep 11, 2024 07:55 PM , IST

  • Lust Astrology: சந்திரன் மற்றும் ராகு கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு சலனமும், பேராசையும் அதிகம் இருக்கும். ஆசைகளை தூண்டி ஒரு மனிதனை சிதறக்கும் கிரகமாக ராகுவும், அதற்கு மனதை துணை போக செய்யும் கிரகம் ஆக சந்திரனும் உள்ளனர்.

சபலபுத்தியால் கன நேரத்தில் உறவுகளில் பாதிப்புகளை சந்தித்தவர்கள் பலர் உள்ளனர். இந்த சபலம் என்பது காமம் சார்ந்தது மட்டும் அல்ல. சூது, போதை ஆகிய பழக்கங்களுக்கு அடிமை ஆவதும் சபலபுத்தியாகத் தான் உள்ளது. 

(1 / 8)

சபலபுத்தியால் கன நேரத்தில் உறவுகளில் பாதிப்புகளை சந்தித்தவர்கள் பலர் உள்ளனர். இந்த சபலம் என்பது காமம் சார்ந்தது மட்டும் அல்ல. சூது, போதை ஆகிய பழக்கங்களுக்கு அடிமை ஆவதும் சபலபுத்தியாகத் தான் உள்ளது. 

சந்திரன் மற்றும் ராகு கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு சலனமும், பேராசையும் அதிகம் இருக்கும். ஆசைகளை தூண்டி ஒரு மனிதனை சிதறக்கும் கிரகமாக ராகுவும், அதற்கு மனதை துணை போக செய்யும் கிரகம் ஆக சந்திரனும் உள்ளனர்.

(2 / 8)

ஒருவரின் ஜாதகத்தில் 5ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு பகவான் அமர்ந்து இருந்தால் உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சலனம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று அர்த்தம். இந்த காலத்தில் ராகு பகவானி திசை நடந்தால் இதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். 

(3 / 8)

முறை தவறிய தொடர்புகள், முறை தவறிய உறவுகள் மூலம் வாழ்கையில் சிக்கல், அசிங்கம், அவமானத்தை சந்திப்பது, சூது மூலம் நஷ்டம் அடைவது, பங்குச்சந்தையில் ஈடுபட்டு சிக்கல்களை அடைதல் உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகும். 

(4 / 8)

முறை தவறிய தொடர்புகள், முறை தவறிய உறவுகள் மூலம் வாழ்கையில் சிக்கல், அசிங்கம், அவமானத்தை சந்திப்பது, சூது மூலம் நஷ்டம் அடைவது, பங்குச்சந்தையில் ஈடுபட்டு சிக்கல்களை அடைதல் உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகும். (Unsplash)

இந்த தொடர்புகளால் பெரும் பிரச்னைகளை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் உங்கள் தசாநாதன் ராகு பகவான் உடன் சேர்ந்து இருந்தாலோ பூமி, மது, மாது, சூது போன்ற விஷயங்களில் சிக்கி கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். 

(5 / 8)

இந்த தொடர்புகளால் பெரும் பிரச்னைகளை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் உங்கள் தசாநாதன் ராகு பகவான் உடன் சேர்ந்து இருந்தாலோ பூமி, மது, மாது, சூது போன்ற விஷயங்களில் சிக்கி கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். (Shutterstock)

ராகுவின் நட்சத்திரம் எனப்படும் திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒரு கிரகம் நின்று தசை நடத்தினால் ஜாதகருக்கு சலனம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெகுஜன தெடர்புகளை ஏற்படுத்தி தரும். 

(6 / 8)

ஆசைகள் குறையும் போது தேவைகள் குறையும், ஆனால் ஆசைகளை தூண்டிவிட்டு மனிதனை தவறான பாதைக்கு அழைத்து சென்று தண்டனைகளை தரும் கிரகமாக ராகு உள்ளார். இதனால் ஜாதகத்தில் 5ஆம் இடத்தில் ராகு பகவான் உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம். 

(7 / 8)

ஆசைகள் குறையும் போது தேவைகள் குறையும், ஆனால் ஆசைகளை தூண்டிவிட்டு மனிதனை தவறான பாதைக்கு அழைத்து சென்று தண்டனைகளை தரும் கிரகமாக ராகு உள்ளார். இதனால் ஜாதகத்தில் 5ஆம் இடத்தில் ராகு பகவான் உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம். (pixabay)

லக்னத்தில் குரு பகவான் இருப்பவர்களுக்கு இதுபோன்ற சிக்கல்கள் வரும் முன்பே ஜாதகர் சுதாரித்துக் கொள்வார். அதே போல் ராகு பகவானை குரு பகவான் பார்த்தாலும் ஜாதகரால் சமாளித்துக் கொள்ளும் நிலை உண்டாகும். இது போன்ற ஜாதக அமைப்புகளை பெற்றவர்கள் முன்னெச்சரிக்கை உடன் நடந்து கொள்வது முக்கியம். அளவோடு எதையும் அனுபவித்து பழகுவது வளமான வாழ்க்கைக்கு வழி சேர்க்கும். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்