Vadivelu: “ என் மகனுக்காக போய் நின்னேன்.. நம்ப வச்சு கழுத்தறுத்துட்டான்’ - வடிவேலுவை கிழித்த வி சேகர்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vadivelu: “ என் மகனுக்காக போய் நின்னேன்.. நம்ப வச்சு கழுத்தறுத்துட்டான்’ - வடிவேலுவை கிழித்த வி சேகர்!

Vadivelu: “ என் மகனுக்காக போய் நின்னேன்.. நம்ப வச்சு கழுத்தறுத்துட்டான்’ - வடிவேலுவை கிழித்த வி சேகர்!

Jun 14, 2024 07:52 PM IST Kalyani Pandiyan S
Jun 14, 2024 07:52 PM , IST

Vadivelu: வடிவேலு அதையெல்லாம் மறந்து விட்டு, அவரை தாறுமாறாக பேசினார் வடிவேலால் எனக்கு கூட ஒரு பாதிப்பு வந்தது. அது என்னவென்றால், சரவண பொய்கை என்ற படத்தை நான் எடுத்தேன். அதில் என்னுடைய மகனை நடிக்க வைக்க விரும்பினேன். - வடிவேலுவை கிழித்த வி சேகர்!

Vadivelu: “ என் மகனுக்காக போய் நின்னேன்.. நம்ப வச்சு கழுத்தறுத்துட்டான்’ - வடிவேலுவை கிழித்த வி சேகர்!

(1 / 5)

பிரபல பழம்பெரும் தயாரிப்பாளரான வி சேகர், நடிகர் வடிவேலு குறித்து ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு பேட்டிக்கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். 

(2 / 5)

கேப்டனை பற்றி அப்படி பேசி இருக்கக்கூடாதுஇது குறித்து அவர் பேசும் போது, “கேப்டனை வடிவேலு அவ்வளவு கீழ்த்தரமாக பேசினார். அவர் அப்படி அவர் பேசி இருக்கக்கூடாது காரணம் என்னவென்றால், கேப்டன் இயல்பிலேயே மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். ஆனால் வடிவேலு அதையெல்லாம் மறந்து விட்டு, அவரை தாறுமாறாக பேசினார் வடிவேலால் எனக்கு கூட ஒரு பாதிப்பு வந்தது. அது என்னவென்றால், சரவணா பொய்யன் என்ற படத்தை நான் எடுத்தேன்.அதில் என்னுடைய மகனை நடிக்க வைக்க விரும்பினேன்.   

(3 / 5)

இந்த நிலையில், அந்த படத்தில் வடிவேலுவை நடிப்பதற்காக அழைத்தேன். அப்போது அவர், என்னை எப்படி நீங்கள் உங்களது படங்களில் நடிக்க வைத்து தூக்கி விட்டீர்களோ, அதே போல உங்களது மகனையும் நான் தூக்கி விடுகிறேன். படத்தில் அவனுக்கு மாமாவாகவோ, அண்ணனாகவோ என எந்த கேரக்டர் இருந்தாலும், அதை செய்து கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார். மகனின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதுஅதை நம்பிதான் நான் எம்பிஏ முடித்து வெளிநாடு செல்வதாக இருந்த என்னுடைய மகனை, இங்கே அழைத்து வந்து படங்களில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கினேன். படத்திற்கான வேலைகளை ஆரம்பித்தோம். ஆனால், திடீரென்று வடிவேலு, நான் திமுக சார்பாக தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டும், ஆகையால் பட சம்பந்தமான வேலைகளை ஒரு மாதம் தள்ளி போடுங்கள் என்று சொன்னார். எங்கள் வீட்டின் பெரும்பான்மையான கல்யாணங்கள் கலைஞரின் தலைமையிலேயே நடந்திருக்கிறது காரணம் என்னவென்றால், 

(4 / 5)

என்னுடைய மாமனார் திமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். இந்த நிலையில்தான் நான் வடிவேலுவிடம், திமுக சார்பாக நீ பிரச்சாரம் செய்தால், பிறர் எப்படி படத்தை வந்து பார்ப்பார்கள் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு வடிவேலு இல்லை.. திமுக ஜெயித்தால், எனக்கு எம்பி பதவி அளிப்பதாக சொல்லி இருக்கிறார்கள் என்று கூறி, பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டான் அப்போது வடிவேலு மார்க்கெட் உச்சத்தில் இருந்தான்.தாறுமாறான பேச்சு பிரச்சாரத்திற்குச் சென்றவர் அங்கு சும்மா இல்லாமல், விஜயகாந்த் குறித்து தாறுமாறாக பேசினார். அது விஜயகாந்தை மிகவும் பாதித்து விட்டது. அந்த தேர்தலில் அதிமுக ஜெயித்து விட்டது. இதையடுத்து தன்னை அதிமுக குறிவைத்து விட்டதாக என்னிடம் சொன்னான்  இடத்தில். மேலும் தான் மதுரை சென்று விட்டதாகவும்,  கிட்டத்தட்ட  ஒரு வருடத்திற்கு அங்கு வரமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டார். இதனால் அவனுக்கு பதிலாக, வடிவேலுவையும் கருணாசையும், படத்தில் கமிட் செய்து, படத்தை எடுத்தேன் என்னுடைய மகனின் வாழ்க்கையானது அதில் பாதிக்கப்பட்டது” என்று பேசினார். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்