“5 வயசு பிஞ்சு சார் சித்தார்த்.. மகன் இறந்ததும் வாழ்க்கையே இடிஞ்சு போச்சு.. ஆனா என்னோட மகள்கள்!” -பிரகாஷ்ராஜ்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  “5 வயசு பிஞ்சு சார் சித்தார்த்.. மகன் இறந்ததும் வாழ்க்கையே இடிஞ்சு போச்சு.. ஆனா என்னோட மகள்கள்!” -பிரகாஷ்ராஜ்!

“5 வயசு பிஞ்சு சார் சித்தார்த்.. மகன் இறந்ததும் வாழ்க்கையே இடிஞ்சு போச்சு.. ஆனா என்னோட மகள்கள்!” -பிரகாஷ்ராஜ்!

Oct 27, 2024 02:09 PM IST Kalyani Pandiyan S
Oct 27, 2024 02:09 PM , IST

சித்தார்த் 5 வயதாக இருந்த போது அந்த கொடிய சம்பவம் நடந்தது. சில மாதங்களாக உடல்குறைவால் பாதிக்கப்பட்ட அவன் சிகிச்சை பலன்றி உயிரிழந்தான். - பிரகாஷ்ராஜ்!

“5 வயசு பிஞ்சு சார் சித்தார்த்.. மகன் இறந்ததும் வாழ்க்கையே இடிஞ்சு போச்சு.. ஆனா என்னோட மகள்கள்!” -பிரகாஷ்ராஜ்!

(1 / 6)

பான் இந்தியா நடிகரான பிரகாஷ்ராஜ், அண்மையில் தன்னுடைய மகன் சித்தார்த்தின் இழப்பு தனக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசினார். 

(2 / 6)

நானும் மனிதன்தான்.இது குறித்து அவர் பேசும் போது, “வலி என்பது மிகவும் பர்சலான விஷயம். அது என்னுடைய நண்பர் கெளரி லங்கேஷின் இறப்பாகட்டும் அல்லது என்னுடைய மகன் சித்தார்த்தின் இழப்பாகட்டும்.. இருப்பினும், என்னுடைய மகள்கள், குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் என்னால் சுயநலமாக இருக்க முடியாது.

(3 / 6)

லலிதா குமாரி - பிரகாஷ்ராஜ் தம்பதிக்கு மேக்னா, பூஜா, சித்தார்த் ஆகிய மூன்று குழந்தைகள் பிறந்தன. சித்தார்த் இறந்த பிறகு அவர்களுக்கு இடையேயான உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது. இதனையடுத்து இருவரும் கடந்த 2009ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். 

(4 / 6)

அதனைதொடர்ந்து பிரகாஷ்ராஜ் தன்னுடைய 45 வயதில் போனி வர்மாவை 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தத்தம்பதிக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறான்.

(5 / 6)

முன்னதாக மகன் இழப்பு குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திற்கு பேசிய பிரகாஷ்ராஜ், “ அவனுக்கு 5 வயதாக இருந்த போது அந்த கொடிய சம்பவம் நடந்தது. சில மாதங்களாக உடல்குறைவால் பாதிக்கப்பட்ட அவன் சிகிச்சை பலன்றி உயிரிழந்தான். என் வாழ்க்கையில் நான் சந்தித்த துன்பங்களிலேயே பெரிய துன்பம் அவனை இழந்ததுதான்.” என்று பேசினார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்