தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nivetha Pethuraj: துபாய் செட்டில்..டாப் நடிகை.. நிவேதா பற்றிய தெரியாத தகவல்கள்!

Nivetha Pethuraj: துபாய் செட்டில்..டாப் நடிகை.. நிவேதா பற்றிய தெரியாத தகவல்கள்!

Apr 25, 2024 04:36 PM IST Kalyani Pandiyan S
Apr 25, 2024 04:36 PM , IST

வாசித்தலும், ஓவியம் வரைதலும் நிவேதாவிற்கு மிகவும் பிடித்தமானவை ஆகும்.

பிரபல நடிகையான நிவேதா பெத்துராஜ் 11 வயதாக இருக்கும் போதே துபாய் சென்று விட்டார்.

(1 / 5)

கிட்டத்தட்ட 10 வருடங்களை அவர் துபாயில் கழித்திருக்கிறார்.  

(2 / 5)

கிட்டத்தட்ட 10 வருடங்களை அவர் துபாயில் கழித்திருக்கிறார்.  

நிவேதாவிற்கு பாக்ஸிங் தெரியும். அவர் ஒரு சண்டை பயிற்சியாளரும் கூட. 

(3 / 5)

நிவேதாவிற்கு பாக்ஸிங் தெரியும். அவர் ஒரு சண்டை பயிற்சியாளரும் கூட. 

வாசித்தலும், ஓவியம் வரைதலும் நிவேதாவிற்கு மிகவும் பிடித்தமானவை ஆகும். 

(4 / 5)

வாசித்தலும், ஓவியம் வரைதலும் நிவேதாவிற்கு மிகவும் பிடித்தமானவை ஆகும். 

ரஜினிகாந்த் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோர் நிவேதாவின் ஃபேவரைட்  நடிகர்கள் ஆகும்.  

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்