Pooja Hegde : அடேங்கப்பா.. நம்ம விஜய் பட நாயகியா இது? சின்ன வயசுல எவ்ளோ க்யூட்டா இருக்காங்க பாருங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pooja Hegde : அடேங்கப்பா.. நம்ம விஜய் பட நாயகியா இது? சின்ன வயசுல எவ்ளோ க்யூட்டா இருக்காங்க பாருங்க!

Pooja Hegde : அடேங்கப்பா.. நம்ம விஜய் பட நாயகியா இது? சின்ன வயசுல எவ்ளோ க்யூட்டா இருக்காங்க பாருங்க!

May 15, 2024 12:22 PM IST Divya Sekar
May 15, 2024 12:22 PM , IST

  • அன்னையர் தினத்தன்று அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர், நடிகை பூஜா ஹெக்டே.

(1 / 6)

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர், நடிகை பூஜா ஹெக்டே.

தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வீரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பூஜா.

(2 / 6)

தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வீரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பூஜா.(Pooja Hegde/ Instagram)

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் பூஜா ஹெக்டேவுக்கு இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய ஆற்றல் உண்டு. பள்ளி முடித்து விட்டு கல்லூரியில் இணையும்போதே உலக அழகிப்போட்டி, பிரபஞ்ச அழகிப்போட்டி ஆகியப் போட்டிகளில் பூஜா ஹெக்டே பங்கேற்றார். 

(3 / 6)

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் பூஜா ஹெக்டேவுக்கு இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய ஆற்றல் உண்டு. பள்ளி முடித்து விட்டு கல்லூரியில் இணையும்போதே உலக அழகிப்போட்டி, பிரபஞ்ச அழகிப்போட்டி ஆகியப் போட்டிகளில் பூஜா ஹெக்டே பங்கேற்றார். (Instagram/@hegdepooja)

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தளபதி விஜயை வைத்து, தான் இயக்கிய பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டேவை ஹீரோயினாக நடிக்க வைத்தார்

(4 / 6)

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தளபதி விஜயை வைத்து, தான் இயக்கிய பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டேவை ஹீரோயினாக நடிக்க வைத்தார்(BHUVI Sakthi Mohan (Facebook))

தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள அவர் பாலிவுட்டிலும் சில படங்களை நடித்துள்ளார்.

(5 / 6)

தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள அவர் பாலிவுட்டிலும் சில படங்களை நடித்துள்ளார்.(Pooja Hegde twitter)

அன்னையர் தினத்தன்று அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம்  தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது. 

(6 / 6)

அன்னையர் தினத்தன்று அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம்  தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது. 

மற்ற கேலரிக்கள்