PM Modi on Minorities: 'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாகுபாடு காட்டுவது இல்லை'-பிரதமர் மோடி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pm Modi On Minorities: 'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாகுபாடு காட்டுவது இல்லை'-பிரதமர் மோடி

PM Modi on Minorities: 'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாகுபாடு காட்டுவது இல்லை'-பிரதமர் மோடி

Dec 21, 2023 03:39 PM IST Manigandan K T
Dec 21, 2023 03:39 PM , IST

  • இந்திய சமுதாயத்தில் யாருக்கும் எந்த மத சிறுபான்மையினருக்கும் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை. பிரிட்டன் நாளிதழான பைனான்சியல் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி, 'நாட்டின் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி அரசுக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறுவது. தலையங்கங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக ஊடகங்கள், வீடியோக்கள், ட்வீட்கள் மூலம் தங்களை பாரபட்சமாக நடத்துவதாக தினமும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

(1 / 6)

பிரதமர் நரேந்திர மோடி, 'நாட்டின் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி அரசுக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறுவது. தலையங்கங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக ஊடகங்கள், வீடியோக்கள், ட்வீட்கள் மூலம் தங்களை பாரபட்சமாக நடத்துவதாக தினமும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.(HT_PRINT)

இந்தியாவின் 20 கோடி சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு முஸ்லிம்களைக் குறிப்பிடாமல் பார்சிகளின் பொருளாதார வெற்றியை மோடி சுட்டிக்காட்டினார். அவர் பார்சிகளை 'இந்தியாவில் வாழும் மத சிறுபான்மையினர்' என்று விவரிக்கிறார். அவர் கூறுகையில், 'உலகின் பிற இடங்களில் துன்புறுத்தலை எதிர்கொண்டாலும், அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பான புகலிடத்தைக் கண்டுள்ளனர். இங்கே அவர்கள் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாழ்கிறார்கள். இந்திய சமுதாயத்தில் எந்த மத சிறுபான்மையினருக்கும் பாகுபாடு இல்லை என்பதை இது நிரூபிக்கிறது.' என்றார்.

(2 / 6)

இந்தியாவின் 20 கோடி சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு முஸ்லிம்களைக் குறிப்பிடாமல் பார்சிகளின் பொருளாதார வெற்றியை மோடி சுட்டிக்காட்டினார். அவர் பார்சிகளை 'இந்தியாவில் வாழும் மத சிறுபான்மையினர்' என்று விவரிக்கிறார். அவர் கூறுகையில், 'உலகின் பிற இடங்களில் துன்புறுத்தலை எதிர்கொண்டாலும், அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பான புகலிடத்தைக் கண்டுள்ளனர். இங்கே அவர்கள் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாழ்கிறார்கள். இந்திய சமுதாயத்தில் எந்த மத சிறுபான்மையினருக்கும் பாகுபாடு இல்லை என்பதை இது நிரூபிக்கிறது.' என்றார்.(HT_PRINT)

சமீப காலமாக பாஜக தலைவர்கள் பலமுறை முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

(3 / 6)

சமீப காலமாக பாஜக தலைவர்கள் பலமுறை முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. (PMO India-X)

 அரசியல் சட்டத்தை மாற்றுவது சாத்தியமில்லை என்று பிரதமர் மோடி கூறினார். பிரிட்டன் நாளிதழான பைனான்சியல் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், இந்தியா புதிய உச்சத்தை அடைய தயாராக உள்ளது என்பதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார். கடினமான கேள்விகளை எதிர்கொண்ட பிரதமர் மோடி, நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் சரியான இடத்தில் உள்ளன என்று வலியுறுத்தினார்.

(4 / 6)

 அரசியல் சட்டத்தை மாற்றுவது சாத்தியமில்லை என்று பிரதமர் மோடி கூறினார். பிரிட்டன் நாளிதழான பைனான்சியல் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், இந்தியா புதிய உச்சத்தை அடைய தயாராக உள்ளது என்பதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார். கடினமான கேள்விகளை எதிர்கொண்ட பிரதமர் மோடி, நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் சரியான இடத்தில் உள்ளன என்று வலியுறுத்தினார்.(ANI/PIB)

ஃபைனான்சியல் டைம்ஸ் அந்த பேட்டியில் மோடியிடம், “தேர்தலில் பாஜக வெற்றி பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் ஆட்சி அமைத்தால், இந்து ராஷ்டிரத்தை அமைத்து புதிய அரசியல் சாசனம் கொண்டு வரலாம் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகிறது. இந்தியாவின் மதச்சார்பற்ற மதிப்புகள் குறித்து இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?' என்ற இந்தக் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, 'இதுபோன்ற கூற்றுகள் உண்மையில் இந்திய மக்களை அவமதிக்கும் செயலாகும். பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்திற்கான இந்தியர்களின் அர்ப்பணிப்பும் இத்தகைய ஊகங்களால் அவமதிக்கப்படுகிறது.' என்று கூறினார்.

(5 / 6)

ஃபைனான்சியல் டைம்ஸ் அந்த பேட்டியில் மோடியிடம், “தேர்தலில் பாஜக வெற்றி பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் ஆட்சி அமைத்தால், இந்து ராஷ்டிரத்தை அமைத்து புதிய அரசியல் சாசனம் கொண்டு வரலாம் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகிறது. இந்தியாவின் மதச்சார்பற்ற மதிப்புகள் குறித்து இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?' என்ற இந்தக் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, 'இதுபோன்ற கூற்றுகள் உண்மையில் இந்திய மக்களை அவமதிக்கும் செயலாகும். பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்திற்கான இந்தியர்களின் அர்ப்பணிப்பும் இத்தகைய ஊகங்களால் அவமதிக்கப்படுகிறது.' என்று கூறினார்.(PTI)

பிரதமர் மோடி 2014ம் ஆண்டு முதல் பிரதமராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. (PTI)

(6 / 6)

பிரதமர் மோடி 2014ம் ஆண்டு முதல் பிரதமராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. (PTI)(HT_PRINT)

மற்ற கேலரிக்கள்