PM Modi meets Anthony Albanese : இந்திய - ஆஸ்திரேலிய பிரதமர்கள் சந்திப்பு-இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pm Modi Meets Anthony Albanese : இந்திய - ஆஸ்திரேலிய பிரதமர்கள் சந்திப்பு-இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு

PM Modi meets Anthony Albanese : இந்திய - ஆஸ்திரேலிய பிரதமர்கள் சந்திப்பு-இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு

Jan 08, 2024 04:16 PM IST Priyadarshini R
Jan 08, 2024 04:16 PM , IST

  • சிட்னியில் இந்தியர்களிடம் பேசிய பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். வர்த்தகம் மற்றும் முதலீடு, ராணுவம், புதுப்பிக்கத்தக்க சக்திகள் ஆகியவை குறித்து பேசுசுவார்த்தை நடத்தினர். 

(1 / 9)

பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். வர்த்தகம் மற்றும் முதலீடு, ராணுவம், புதுப்பிக்கத்தக்க சக்திகள் ஆகியவை குறித்து பேசுசுவார்த்தை நடத்தினர். (AFP)

அவர்கள் சந்திப்பின்போது, காலிஸ்தான் ஆதரவு செயற்பாட்டாளர் ஆஸ்திரியேவில் கோயில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து பேசினார். 

(2 / 9)

அவர்கள் சந்திப்பின்போது, காலிஸ்தான் ஆதரவு செயற்பாட்டாளர் ஆஸ்திரியேவில் கோயில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து பேசினார். (AFP)

பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் இரு தரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

(3 / 9)

பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் இரு தரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (AP)

பசுமை ஹைட்ரஜன் இருதரப்பு முடிவுகளில் கவனம் செலுத்தப்பட்டது. 

(4 / 9)

பசுமை ஹைட்ரஜன் இருதரப்பு முடிவுகளில் கவனம் செலுத்தப்பட்டது. (AP)

பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி கவுரவிக்கப்பட்டார்

(5 / 9)

பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி கவுரவிக்கப்பட்டார்(AFP)

இரு பிரதமர்களும் என்ன பேசினார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. 

(6 / 9)

இரு பிரதமர்களும் என்ன பேசினார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. (PTI)

இந்திய - ஆஸ்திரேலிய உறவுகளை யாரும் கொச்சைப்படுத்துவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. 

(7 / 9)

இந்திய - ஆஸ்திரேலிய உறவுகளை யாரும் கொச்சைப்படுத்துவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. (PTI)

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இடம்கொடுக்க மாட்டேன் என்று ஆல்பனீஸ் உறுதியளத்துள்ளார். 

(8 / 9)

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இடம்கொடுக்க மாட்டேன் என்று ஆல்பனீஸ் உறுதியளத்துள்ளார். (PTI)

சுரங்கம் மற்றும் மினரல்கள் குறித்தும் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

(9 / 9)

சுரங்கம் மற்றும் மினரல்கள் குறித்தும் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. (PTI)

மற்ற கேலரிக்கள்