தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Pm Inaugurates India's First Underwater Metro Service

Underwater Metro: நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்.. சிறப்பம்சங்கள் என்னென்ன?

Mar 06, 2024 12:58 PM IST Karthikeyan S
Mar 06, 2024 12:58 PM , IST

  • நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நீருக்கடியில் செல்லும் முதல் இந்திய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

(1 / 7)

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நீருக்கடியில் செல்லும் முதல் இந்திய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.(PTI)

கொல்கத்தா கிழக்கு - மேற்கு மெட்ரோ வழித்தடத்தில் ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையே நீருக்கு அடியில் இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

(2 / 7)

கொல்கத்தா கிழக்கு - மேற்கு மெட்ரோ வழித்தடத்தில் ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையே நீருக்கு அடியில் இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.(PTI)

ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையேயான தொலைவு 48.கி.மீ. இதற்கிடையே ஹூக்ளி ஆற்றை கடக்க 32 மீ ஆழத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டு 520 மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது.

(3 / 7)

ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையேயான தொலைவு 48.கி.மீ. இதற்கிடையே ஹூக்ளி ஆற்றை கடக்க 32 மீ ஆழத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டு 520 மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது.(PTI)

ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் மெட்ரோ ரயில் கடக்கும்.

(4 / 7)

ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் மெட்ரோ ரயில் கடக்கும்.(PTI)

ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையேயான 4.8 கி.மீ மெட்ரோ பாதைக்கு மட்டும் ரூ.4,965 கோடி செலவிடப்பட்டுள்ளது.

(5 / 7)

ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையேயான 4.8 கி.மீ மெட்ரோ பாதைக்கு மட்டும் ரூ.4,965 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவை இதுதான்.

(6 / 7)

இந்தியாவின் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவை இதுதான்.

மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்து அந்த ரயிலில் பள்ளி மாணவர்களுடன் பயணித்தார் பிரதமர் மோடி.

(7 / 7)

மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்து அந்த ரயிலில் பள்ளி மாணவர்களுடன் பயணித்தார் பிரதமர் மோடி.(PTI)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்