தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Photos, Tourists Enjoy Fresh Snowfall In Srinagar

Srinagar Snowfall Photos: வெண்பனி மூடி ரம்மியமாக காட்சியளிக்கும் ஸ்ரீநகர்!

Jan 30, 2023 10:28 PM IST Karthikeyan S
Jan 30, 2023 10:28 PM , IST

  • தொடர் பனிப்பொழிவால் ரம்மியமாக காட்சியளிக்கும் ஸ்ரீநகரின் புகைப்படங்களை இங்கு காணலாம்.

தொடர் பனிப்பொழிவால் வெண்ணிறத்தில் போர்வை போர்த்திக் கொண்டிருப்பதைக் போல் காட்சியளிக்கிறது ஸ்ரீநகர்.

(1 / 8)

தொடர் பனிப்பொழிவால் வெண்ணிறத்தில் போர்வை போர்த்திக் கொண்டிருப்பதைக் போல் காட்சியளிக்கிறது ஸ்ரீநகர்.(ANI)

கடும் பனிப்பொழிவு மத்தியிலும் தெருவில் அமைதியாக சென்றுகொண்டிருக்கும் நாய்கள்.

(2 / 8)

கடும் பனிப்பொழிவு மத்தியிலும் தெருவில் அமைதியாக சென்றுகொண்டிருக்கும் நாய்கள்.(ANI)

கடும் பனிப்பொழிவுக்கு இடையே செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

(3 / 8)

கடும் பனிப்பொழிவுக்கு இடையே செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்.(ANI)

பனிப்பொழிவுக்கு மத்தியிலும் நடந்து செல்லும் உள்ளூர் வாசிகள்.

(4 / 8)

பனிப்பொழிவுக்கு மத்தியிலும் நடந்து செல்லும் உள்ளூர் வாசிகள்.(ANI)

பனிப்பொழிவு காரணமாக  பல இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

(5 / 8)

பனிப்பொழிவு காரணமாக  பல இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.(ANI)

கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் குதிரை சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள்.

(6 / 8)

கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் குதிரை சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள்.(ANI)

எங்கும் பனி, எதிலும் பனி என்று வெண்பனி மூடி ரம்மியமாக காட்சியளிக்கும் ஸ்ரீநகர்.

(7 / 8)

எங்கும் பனி, எதிலும் பனி என்று வெண்பனி மூடி ரம்மியமாக காட்சியளிக்கும் ஸ்ரீநகர்.(ANI)

பனிப்பொழிவால் வெண்ணிறத்தில் போர்வை போர்த்திக் கொண்டிருப்பதைக் போல் காட்சியளிக்கிறது ஸ்ரீநகர்.

(8 / 8)

பனிப்பொழிவால் வெண்ணிறத்தில் போர்வை போர்த்திக் கொண்டிருப்பதைக் போல் காட்சியளிக்கிறது ஸ்ரீநகர்.(ANI)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்