New Parliament Photos: புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கு? - சுவாரஸ்ய தகவல்கள்!
- New Parliament Photos: திறப்பு விழாவுக்கு தயாராகும் புதிய நாடாளுமன்றம் கட்டிடத்தின் சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!
- New Parliament Photos: திறப்பு விழாவுக்கு தயாராகும் புதிய நாடாளுமன்றம் கட்டிடத்தின் சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!
(1 / 8)
டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருக்கிறது புதிய நாடாளுமன்றம். (ANI)
(3 / 8)
புதிய நாடாளுமன்றக் கட்டடம் சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவுக்கு முக்கோண வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. (ANI)
(5 / 8)
புதிய கட்டடத்தினுள் அதிநவீன அரசியலமைப்பு மண்டபம், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆலோசனைக் கூட்ட அரங்குகள், எம்.பி-க்கள் ஓய்வுவெடுக்கும் அறைகள், நிலைக்குழுக்களுக்கான அறைகள், உணவகம், நூலகமும் இடம் பெற்றிருக்கின்றன. (ANI)
(6 / 8)
மக்களவையில் 888 இருக்கைகள், மாநிலங்களவையில் 384 இருக்கைகள் மொத்தம் 1,272 இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. (ANI)
மற்ற கேலரிக்கள்