மகாராஷ்டிர அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு.. ரத்தன் டாடா உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மகாராஷ்டிர அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு.. ரத்தன் டாடா உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி

மகாராஷ்டிர அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு.. ரத்தன் டாடா உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி

Published Oct 10, 2024 03:00 PM IST Manigandan K T
Published Oct 10, 2024 03:00 PM IST

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் தெற்கு மும்பையிலுள்ள நரிமன் பாயிண்டில் உள்ள தேசிய நிகழ்த்து கலை மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

ரத்தன் டாடா உடல் வைக்கப்பட்டுள்ள இடம்.

(1 / 6)

ரத்தன் டாடா உடல் வைக்கப்பட்டுள்ள இடம்.

(AP)

அஞ்சலி செலுத்த வரும் மக்கள்

(2 / 6)

அஞ்சலி செலுத்த வரும் மக்கள்

86 வயதில் காலமானார் ரத்தன் டாடா

(3 / 6)

86 வயதில் காலமானார் ரத்தன் டாடா

மகாராஷ்டிராவில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிப்பு

(4 / 6)

மகாராஷ்டிராவில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிப்பு

அரசு துக்கத்தை அனுசரிப்பதன் அடையாளமாக இந்திய தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது

(5 / 6)

அரசு துக்கத்தை அனுசரிப்பதன் அடையாளமாக இந்திய தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது

இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

(6 / 6)

இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

மற்ற கேலரிக்கள்