Paris Olympics 2024:Day 2: பாரிஸ் ஒலிம்பிக் 2ஆவது நாளில் தொடங்கிய பதக்க வேட்டை - யார் யார் பதக்கம் வென்றுள்ளனர்?
- துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் ஒலிம்பிக் பதக்கக் கணக்கைத் தொடங்கினார். அதேபோல் பேட்மிண்டனில் தொடக்க வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.
- துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் ஒலிம்பிக் பதக்கக் கணக்கைத் தொடங்கினார். அதேபோல் பேட்மிண்டனில் தொடக்க வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.
(1 / 7)
பாரிஸ் ஒலிம்பிக்கின் இரண்டாவது நாளில், இந்தியாவின் பி.வி.சிந்து தனது தொடக்க ஆட்டத்தில் மாலத்தீவின் பாத்திமத் நபாஹா அப்துல் ரசாக்கை தோற்கடித்தார்(HT_PRINT)
(2 / 7)
இரட்டையர் டென்னிஸ் பிரிவில் ரோகன் போபண்ணா, ஸ்ரீராம் பாலாஜி ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது(PTI)
(3 / 7)
இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல், தனது முதல் சுற்று ஆட்டத்தில் 2-6, 6-2, 5-7 என்ற செட் கணக்கில் பிரான்சின் கோரன்டின் மவுட்டட்டிடம் தோல்வியடைந்தார்(REUTERS)
(4 / 7)
ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவதற்கான இந்தியாவின் 12 ஆண்டுகால காத்திருப்புக்கு மனு பாக்கர் முற்றுப்புள்ளி வைத்தார்.(HT_PRINT)
(5 / 7)
கோடைகால பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை மனு பாக்கர் ஆவார்(AFP)
(6 / 7)
பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடால், நோவக் ஜோகோவிச்சுடன் மோதினார்(AFP)
மற்ற கேலரிக்கள்