Parenting Tips: திடீர் வயிற்று வலி.. குழந்தைகளுக்கு ஏற்படும் வாயு பிரச்னை - இந்த பயிற்சிகளை செய்தால் நிவாரணம் பெறலாம்-parenting tips relieving gas and colic pain in babies essential tips and 6 simple exercises - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parenting Tips: திடீர் வயிற்று வலி.. குழந்தைகளுக்கு ஏற்படும் வாயு பிரச்னை - இந்த பயிற்சிகளை செய்தால் நிவாரணம் பெறலாம்

Parenting Tips: திடீர் வயிற்று வலி.. குழந்தைகளுக்கு ஏற்படும் வாயு பிரச்னை - இந்த பயிற்சிகளை செய்தால் நிவாரணம் பெறலாம்

Sep 19, 2024 10:52 AM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 19, 2024 10:52 AM , IST

  • வாயு பிரச்னை பெரியவர்களை போல் குழந்தைகளுக்கும் ஏற்படுவதுண்டு. இது இயற்கையான விஷயம் தான். சில சிம்பிள் ட்ரிக்குகளை செய்வதன் மூலம் இந்த பிரச்னையை சரி செய்யலாம்.

குழந்தைகள் பசி இருந்தும் சாப்பிடாமல் இருந்தால் வாயு பிரச்னை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வாயு தொல்லையால் குழந்தைகள் இடைவிடாது அழும். இந்த மாதிரி நேரத்தில் சில சிறிய உடல் ரீதியான செயல்பாட்டை செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் வாயு பிரச்னையானது நீங்கும்

(1 / 10)

குழந்தைகள் பசி இருந்தும் சாப்பிடாமல் இருந்தால் வாயு பிரச்னை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வாயு தொல்லையால் குழந்தைகள் இடைவிடாது அழும். இந்த மாதிரி நேரத்தில் சில சிறிய உடல் ரீதியான செயல்பாட்டை செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் வாயு பிரச்னையானது நீங்கும்(Pexel)

பசிக்கும் போது தவிர மற்ற நேரங்களில் குழந்தைகள் பெரும்பாலும் அழுவது கிடையாது. அப்படி குழந்தைகள் அழுதால் அவர்களுக்கு ஏதாவது அசெளகரியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் வயிற்றில் இருந்து வாயுவை வெளியேற்ற பெற்றோர்கள் பல நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்.  ஆனால் அவற்றில் குறிப்பிடத்தக்க பலன்கள் சில சமயங்களில் ஏற்படுவதில்லை 

(2 / 10)

பசிக்கும் போது தவிர மற்ற நேரங்களில் குழந்தைகள் பெரும்பாலும் அழுவது கிடையாது. அப்படி குழந்தைகள் அழுதால் அவர்களுக்கு ஏதாவது அசெளகரியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் வயிற்றில் இருந்து வாயுவை வெளியேற்ற பெற்றோர்கள் பல நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்.  ஆனால் அவற்றில் குறிப்பிடத்தக்க பலன்கள் சில சமயங்களில் ஏற்படுவதில்லை (shutterstock)

குழந்தைகள் வயிற்றில் உருவாகியிருக்கும் வாயுக்களை அகற்ற ஆறு எளிய பயிற்சிகளில் முதல் இரண்டை பார்க்கலாம்

(3 / 10)

குழந்தைகள் வயிற்றில் உருவாகியிருக்கும் வாயுக்களை அகற்ற ஆறு எளிய பயிற்சிகளில் முதல் இரண்டை பார்க்கலாம்

குழந்தைகள் வயிற்றில் இருக்கும் வாயு பிரச்னைகளை நீக்க மேற்கொள்ளும் இரண்டாவது பயிற்சி இதோ

(4 / 10)

குழந்தைகள் வயிற்றில் இருக்கும் வாயு பிரச்னைகளை நீக்க மேற்கொள்ளும் இரண்டாவது பயிற்சி இதோ

குழந்தைகள் வயிற்றில் இருக்கும் வாயு பிரச்னைகளை நீக்க மேற்கொள்ளும் மூன்றாவது பயிற்சி இதோ

(5 / 10)

குழந்தைகள் வயிற்றில் இருக்கும் வாயு பிரச்னைகளை நீக்க மேற்கொள்ளும் மூன்றாவது பயிற்சி இதோ

குழந்தை பாலுடன் காற்றையும் உட்கொள்வதால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் குழந்தையின் வயிற்றை வாயு நிரப்புகிறது

(6 / 10)

குழந்தை பாலுடன் காற்றையும் உட்கொள்வதால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் குழந்தையின் வயிற்றை வாயு நிரப்புகிறது(shutterstock)

குழந்தையின் வயிற்றை கடிகாரம் சுற்றும் திசையில் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது, ​​அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். மாறாக லேசாக குழந்தையை வயிற்றை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதால் வாயு மெல்ல வெளியேறும்

(7 / 10)

குழந்தையின் வயிற்றை கடிகாரம் சுற்றும் திசையில் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது, ​​அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். மாறாக லேசாக குழந்தையை வயிற்றை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதால் வாயு மெல்ல வெளியேறும்(shutterstock)

ஜம்பிங் லெக் பயிற்சி: இந்தப் பயிற்சியைச் செய்யும்போது, ​​குழந்தையின் இரு கால்களையும் ஒன்றாக மடித்து, தொடைகளை வயிறு வரை எடுத்து, பின்னர் அவற்றை ஆரம்ப நிலைக்கு கொண்டு வரவும். இதன் மூலல் வயிற்றுக்கு அழுத்தம் கிடைத்து வாயுவை வெளியேற்றும்

(8 / 10)

ஜம்பிங் லெக் பயிற்சி: இந்தப் பயிற்சியைச் செய்யும்போது, ​​குழந்தையின் இரு கால்களையும் ஒன்றாக மடித்து, தொடைகளை வயிறு வரை எடுத்து, பின்னர் அவற்றை ஆரம்ப நிலைக்கு கொண்டு வரவும். இதன் மூலல் வயிற்றுக்கு அழுத்தம் கிடைத்து வாயுவை வெளியேற்றும்(shutterstock)

உங்கள் குழந்தையின் வயிற்றில் கடிகார திசையில் மசாஜ் செய்யவும், சைக்கிள் ஓட்டுவது போல கால்களை சுழற்றவும். இது வாயுவை வெளியேற்றும் விதமாக வயிறு மற்றும் மார்புப் பகுதியில் சிறிது அழுத்தம் கொடுக்கிறது

(9 / 10)

உங்கள் குழந்தையின் வயிற்றில் கடிகார திசையில் மசாஜ் செய்யவும், சைக்கிள் ஓட்டுவது போல கால்களை சுழற்றவும். இது வாயுவை வெளியேற்றும் விதமாக வயிறு மற்றும் மார்புப் பகுதியில் சிறிது அழுத்தம் கொடுக்கிறது(shutterstock)

சைக்கிள் பயிற்சி: இந்தப் பயிற்சியின் போது குழந்தை இரண்டு கால்களையும் பிடித்து ஒவ்வொன்றாக மேலும் கீழும் அசைக்க வேண்டும். சைக்கிள் ஓட்டும்போது ஒரு கால் சைக்கிள் போல மேலும் கீழும் அசைக்க வேண்டும். வயிற்று வாயுவை வெளியேற்றவும் உதவுகிறது

(10 / 10)

சைக்கிள் பயிற்சி: இந்தப் பயிற்சியின் போது குழந்தை இரண்டு கால்களையும் பிடித்து ஒவ்வொன்றாக மேலும் கீழும் அசைக்க வேண்டும். சைக்கிள் ஓட்டும்போது ஒரு கால் சைக்கிள் போல மேலும் கீழும் அசைக்க வேண்டும். வயிற்று வாயுவை வெளியேற்றவும் உதவுகிறது(shutterstock)

மற்ற கேலரிக்கள்