Parenting Tips : குழந்தைகள் எதுவரை செல்லலாம்? எல்லைகள் ஏன் தேவை? அதற்கான வரையறை என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parenting Tips : குழந்தைகள் எதுவரை செல்லலாம்? எல்லைகள் ஏன் தேவை? அதற்கான வரையறை என்ன தெரியுமா?

Parenting Tips : குழந்தைகள் எதுவரை செல்லலாம்? எல்லைகள் ஏன் தேவை? அதற்கான வரையறை என்ன தெரியுமா?

Sep 03, 2024 03:37 PM IST Priyadarshini R
Sep 03, 2024 03:37 PM , IST

  • Parenting Tips :  குழந்தைகள் எதுவரை செல்லலாம்? எல்லைகள் ஏன் தேவை? அதற்கான வரையறை என்ன தெரியுமா?

நடத்தைகளை நாம் பின்பற்றுவதன் மூலம் எல்லைகள் - உங்கள் குழந்தைகளுக்கு எல்லைகளைக் கற்றுக்கொடுப்பது என்பது அவர்களுக்கு வகுத்து அதை சரியாக பின்பற்றுவது ஆகும். பெரியவர்களின் நடவடிக்கைகளை பார்த்து அவற்றை பின்பற்றுகிறார்கள். பெற்றோர், ஆசிரியர்கள் அவர்களுக்கு தெளிவான எல்லைகளை வகுக்கவேண்டும். குழந்தைகள் அவர்களாகவே இந்த நடத்தைகளை தங்கள் வாழ்வில் சேர்த்துக்கொள்கிறார்கள். எனவே இதற்கு பெற்றோருக்கு நண்பரான ஆப்கள் உதவும். இந்த ஆப்கள் அவர்களுக்கு ஆரோக்கியமான எல்லைகள் வகுக்க உதவும். அதை அவர்கள் புரிந்துகொள்ளவும். அவர்களுக்கு சரியான நடத்தைகளை பின்பற்ற குறிப்புக்களையும் கூறும். பெற்றோரை குழந்தைகள் சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ள உதவும்.

(1 / 7)

எளிய, தெளிவான மொழி - குழந்தைகள், நேரடியான மற்றும் தெளிவான மொழிகளில் அவர்களின் எல்லை எதுவென்று தெரிந்துகொள்ளவேண்டும். எனவே அவர்களின் வயதுக்கு ஏற்ற வார்த்தைகளை அவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். எனவே அவர்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கவேண்டியது ‘இல்லை’ என்று சொல்வதை, அனைவருக்கும் அதைச் சொல்ல உரிமை உண்டு என்பதை எளிமையாக அவர்களுக்க உணர்த்தவேண்டும். நல்ல தொடுகை, கெட்ட தொடுகை எது என்பதை அவர்களுக்கு விளக்கவேண்டும். அவர்களுக்கு அசௌகர்யமாக உள்ள எந்த தொடுகையும் கெட்ட தொடுகைதான். பல்வேறு வகை எல்லைகள் என்ன என்று கூறுங்கள். உடல், உணர்வு, டிஜிட்டல் என எல்லைகளை விரிவாக்குங்கள். உங்கள் உடல் உங்களுடையது. அதை யார் தொட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.

(2 / 7)

ரோல் ப்ளே - குழந்தைகளுக்கு எல்லைகள் குறித்து கற்றுக்கொடுப்பதில் ரோல் ப்ளே மிகவும் முக்கியம். அவர்களுக் எல்லைகளை மதிக்கவேண்டும். பின்பற்ற வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுங்கள். இது அவர்களின் பாதுகாப்புக்கு நல்லது. குழந்தைகளுக்கு சில விஷயங்களை வரைபடங்கள் மூலம் விளக்குவது அவர்கள் எளிதாக புரிந்துகொள்ள உதவும். புத்தகங்கள், வீடியோக்கள், பயனுள்ளவை. இவையனைத்து டிஜிட்டலில் பெற்றோருக்கு உள்ளது. திறந்த உரையாடலை வளர்ப்பது மிகவும் நல்லது. அவர்கள் எதையும் வெளிப்படையாக பேசவேண்டும்.

(3 / 7)

நல்ல நடத்தைகள் - அவர்களுக்கு நல்ல நடத்தைகளை கற்பிப்பது ஒரு சிறந்த தேர்வு. அவர்களுக்கு எல்லைகளை வகுத்துக்கொடுப்பது, அவர்களுக்கு ஊக்கமளிக்கும். அவர்களின் எல்லைகளை அவர்கள் மதித்து செயல்படும்போது, அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும். இது அவர்களின் வாழ்வை வளமாக்கும். அதற்கும் சில ஆப்கள் உள்ளன.

(4 / 7)

அனுதாபம் - உங்கள் குழந்தைகளுக்கு அனுதாபம் கற்றுக்கொடுப்பது என்பது மிகவும் அவசியம். அவர்களின் உணர்வுகளைப்போல் தான் அடுத்தவர்களின் உணர்வுகளும் இருக்கும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தவேண்டும். அவர்களுக்கு நீங்கள் ஆழ்ந்த புரிதலைக் கொடுக்கவேண்டும். எல்லைகள் முக்கியம் என்பதை உணர்த்தவேண்டும். அவர்களின் உணர்வுகளை பகிர அவர்களை வற்புறுத்தவேண்டும். இது அவர்களின் எல்லைகளை உணர உதவும். கதைகளில் உள்ள உதாரணங்களை எடுத்துக்காட்டி அனுதாபம் எத்தனை முக்கியம் என்பதை உணர்த்தவேண்டும்.

(5 / 7)

டிஜிட்டல் எல்லைகள் - டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைனில் எந்த எல்லைகள் வரை செல்லலாம் என்பதை உணர்த்தவேண்டும். அவர்களின் தனித்தன்மை, மரியாதையான ஆன்லைன் நடத்தைகள், அவர்களின் விருப்பம் என அனைத்துக்கும் மதிப்புகொடுக்கவேண்டும். இதற்கு சில ஆப்கள் உதவும்.

(6 / 7)

வெளிப்படையான உரையாடல் - உங்கள் குழந்தைகளுக்கு உதவுவதற்கு வெளிப்படையான உரையாடல் அவசியம். அவர்களின் எல்லைகள் குறித்து அவர்களிடம் உரையாட வலியுறுத்த வேண்டும். அதை மாற்றுவது குறித்து கவனிக்கவேண்டும். இதனால் அவர்களுக்கு பாதுகாப்பான சூழல் மற்றும் நம்பிக்கை பிறக்கிறது. அது அவர்களின் வேலைகளை நேர்த்தியாக செய்ய அவர்களுக்கு உதவும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்