Parenting Tips : ‘வேணாம்’ இத மட்டும் உங்க குழந்தைங்க கிட்ட சொல்லிடாதீங்க! அதை நசூக்காக சொல்ல கத்துக்கங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parenting Tips : ‘வேணாம்’ இத மட்டும் உங்க குழந்தைங்க கிட்ட சொல்லிடாதீங்க! அதை நசூக்காக சொல்ல கத்துக்கங்க!

Parenting Tips : ‘வேணாம்’ இத மட்டும் உங்க குழந்தைங்க கிட்ட சொல்லிடாதீங்க! அதை நசூக்காக சொல்ல கத்துக்கங்க!

Sep 02, 2024 04:30 PM IST Priyadarshini R
Sep 02, 2024 04:30 PM , IST

  • Morning Quotes : ‘வேணாம்’ இத மட்டும் உங்க குழந்தைங்க கிட்ட சொல்லிடாதீங்க! அதை நசூக்காக சொல்ல கத்துக்கங்க! 

மற்றொரு வழியை கண்டுபிடிக்கலாம் வாங்க - நேரடியாக ‘இல்லை அல்லது கூடாது’ என்று சொல்வதற்கு பதில் நாம் வேறு ஒரு வழியை கண்டுபிடித்து இந்தப்பிரச்னையை சமாளிக்கலாம். இதனால் உங்கள் குழந்தைக்கு மாற்று தீர்வும் கிடைக்கும், பிரச்னைகளை தீர்க்கும் தீர்வும் அதிகரிக்கும். இது முடிவெடுக்கும் நடவடிக்கைகளில் அவர்களையும் ஈடுபடுத்திய உணர்வைத்தரும்.

(1 / 9)

இது முக்கியம் என்று எனக்கு புரிகிறது, ஆனால்….. - அவர்களின் உணர்வுகளை ஏற்கும் விதமாக நீங்கள் ‘இது உனக்கு முக்கியம் என்று எனக்கு புரிகிறது’ ஆனால் நாம் தற்போது வேறு ஒன்றில் கவனம் செலுத்தவேண்டும்‘ இது அனுதாபம் மறறும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் கவனத்தை நீங்கள் வேறு திசைக்கு மாற்றிய உணர்வைத்தரும்.

(2 / 9)

மாறாக நாம் இதை எப்படிச் செய்ய முடியும்? - எப்போதும் மாற்று என்று கூறும்போது, ‘நாம் இதை எப்படி மாறாக செய்யமுடியும்’ எனவே அவர்களுக்கு மற்றொரு செயல் அல்லது தேர்வை அறிவுறுத்தும்போது, அவர்களின் கவனத்தை மாற்ற நீங்கள் ஒரு சரியான வழியைக் காட்டுகிறீர்கள். அவர்கள் அதில் இணைந்திருப்பார்கள்.

(3 / 9)

அதைச் செய்வதற்கு இது சரியான நேரம் கிடையாது - நேரத்தை நீங்கள் உங்களின் நலனுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதைச் செய்வதற்கு இது சரியான நேரம் கிடையாது. இது அவர்களின் செயல் எதிர்காலத்துக்குத்தான் சிறந்தது. ஆனால் இப்போது வேண்டாம் என்று கூற இது உதவுகிறது. மேலும் அவர்களுக்கு பொறுமை மற்றும் நேரத்தை புரிந்துகொள்ளவும் உதவுகிறது. 

(4 / 9)

(5 / 9)

நாம் விதிகளை பின்பற்ற வேண்டும் - இது விதிகளுடன் தொடர்புடையது என்பதை கூறியும், நீங்கள் மறைமுக இல்லை அல்லது கூடாது என்பதை கூறலாம். நாம் விதிகளை பின்பற்றவேண்டும். இது அவர்களுக்கு நாம் வழிமுறைகளைப் பின்பற்றியே முடிவுகள் எடுக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக இருக்கும். இது அவர்களுக்கு எல்லைகள் மற்றும் கட்டமைப்புகளை புரிந்துகொள்ள உதவும்.

(6 / 9)

அது இப்போது சிறந்த யோசனையாக இருக்கும் என்று எனக்கு தெளிவாகத் தெரியவில்லை - அது நடக்காது என்பதை நீங்கள் அழகாக கூறவேண்டும். இப்போதைக்கை அது ஒரு சிறந்த யோசனை என்று நான் கருதவில்லை. இந்த நேரத்தில் அது சரியான முடிவல்ல என்பது குறித்து உரையாட வழிவகுக்கும் மேலும் இது வேறு சிறப்பான முடிவெடுக்க ஊக்கமளிக்கும்.

(7 / 9)

இதற்கு பதில் என்ன செய்யலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும் - அவர்களின் கவனத்தை நீங்கள் திசை மாற்றலாம். நாம் என்ன செய்யலாம் என்று நாம் யோசிக்கலாம் என்று கூறுங்கள். இது உங்களிடையே நேர்மறையான மற்றும் சிறப்பான உரையாடலை நிகழ்த்தும். இது மாற்று யோசனைகள் மற்றும் தீர்வுகளை நோக்கி உங்களைச் செலுத்தும்.

(8 / 9)

நான் உனக்கு உதவுவதற்காகவும், தீர்வைக் கண்டுபிடிப்பதற்காகவும் இருக்கிறேன் - உங்களை நீங்கள் அவர்களின் வழிகாட்டியாக்கிவிடுங்கள். நான் உனக்காகத்தான் இங்கு இருக்கிறேன். உனக்கான தீர்வை கண்டுபிடிப்பதற்காக உள்ளேன். இந்த அணுகுமுறை நீங்கள் அவர்களுடன் சேர்ந்து பணிபுரிவதற்கு தயாராக உள்ளீர்கள் என்பதை காட்டுகிறது. அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும், அவர்களுக்கான எல்லைகளை முறையாக வகுக்கவும் தயாராக உள்ளீர்கள் என்பதை இது உணர்த்துகிறது.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்