PHOTOS: கோலாகலமாக நடைபெற்ற செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம்!
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக (ஏப்.13) நடைபெற்றது.
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக (ஏப்.13) நடைபெற்றது.
(1 / 7)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் செண்பக மன்னனால் எழுப்பப்பட்டது.
(5 / 7)
விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை மற்றும் காலை, இரவில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதியுலாவும் நடைபெற்று வந்தது.
மற்ற கேலரிக்கள்