தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pakistan Vs Ireland And T20 World Cup 2024: அயர்லாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்.. ஹைலைட்ஸ்

Pakistan vs Ireland and T20 World Cup 2024: அயர்லாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்.. ஹைலைட்ஸ்

Jun 17, 2024 08:17 AM IST Marimuthu M
Jun 17, 2024 08:17 AM , IST

  • Pakistan vs Ireland: பாகிஸ்தான் அணி அயர்லாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பை தொடரை நேர்மறையாக முடித்தது.

சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறத் தவறிய பாகிஸ்தான், ஜூன் 16ஆம் தேதியான நேற்று அயர்லாந்துக்கு எதிராக மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பைத் தொடரை  முடித்துக் கொண்டது.

(1 / 5)

சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறத் தவறிய பாகிஸ்தான், ஜூன் 16ஆம் தேதியான நேற்று அயர்லாந்துக்கு எதிராக மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பைத் தொடரை  முடித்துக் கொண்டது.(AP)

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.  பாபர் ஆஸம் 34 பந்துகளுக்கு 32 ரன்கள் குவித்தார்.

(2 / 5)

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.  பாபர் ஆஸம் 34 பந்துகளுக்கு 32 ரன்கள் குவித்தார்.(PTI)

அயர்லாந்து தரப்பில் பாரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளையும், கர்டிஸ் கேம்பர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

(3 / 5)

அயர்லாந்து தரப்பில் பாரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளையும், கர்டிஸ் கேம்பர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். (PTI)

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்தது.

(4 / 5)

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்தது.(PTI)

பாகிஸ்தான் பந்துவீச்சில் இமாத் வாசிம், ஷாஹீன்ஷா அப்ரிடி தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். 

(5 / 5)

பாகிஸ்தான் பந்துவீச்சில் இமாத் வாசிம், ஷாஹீன்ஷா அப்ரிடி தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். (AP)

மற்ற கேலரிக்கள்