தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Pakistan Super League Super Achievement By Babar Azam

Babar Azam New Record: பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பாபர் அசாம் செய்த சூப்பர் சாதனை!

Feb 20, 2024 12:21 PM IST Manigandan K T
Feb 20, 2024 12:21 PM , IST

  • உள்ளூர் கிரிக்கெட் போட்டியான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பாகிஸ்தானில் கடந்த 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் பிஎஸ்எஸ் வரலாற்றில் 3000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 68 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த மைல்கல்லை எட்ட அவருக்கு 78 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டன.

(1 / 5)

PSLல் அதிக ரன்கள் எடுத்தவர்களில் லாகூர் கலாண்டர்ஸின் ஃபகார் ஜமான் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 78 போட்டிகளில் விளையாடி 2387 ரன்கள் எடுத்துள்ளார்.

(2 / 5)

இப்பட்டியலில் மூன்றாவது இடத்தை சோயப் மாலிக் வைத்துள்ளார். கராச்சி கிங்ஸ், முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகளுக்காக 2135 ரன்கள் எடுத்துள்ளார்.

(3 / 5)

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ், லாகூர் கலந்தர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகளை முகமது ரிஸ்வான் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2007 ரன்களுடன் இந்த லீக்கில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் நான்காவது இடத்தில் உள்ளார்.

(4 / 5)

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அதிக ரன்கள் எடுத்த முதல் 5 பேட்ஸ்மேன்களில் கடைசி பெயர் கம்ரன் அக்மல், இந்த லீக்கில் அவர் 1972 ரன்கள் எடுத்துள்ளார்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்