Sivan Money Luck: சிவனின் முழு அருளைப் பெற இந்த பொருளைத் தானமாகக் கொடுங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sivan Money Luck: சிவனின் முழு அருளைப் பெற இந்த பொருளைத் தானமாகக் கொடுங்கள்!

Sivan Money Luck: சிவனின் முழு அருளைப் பெற இந்த பொருளைத் தானமாகக் கொடுங்கள்!

Aug 07, 2023 03:42 PM IST Suriyakumar Jayabalan
Aug 07, 2023 03:42 PM , IST

  • சில முக்கிய பொருட்களைத் தானமாக வழங்கினால் சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சிவபெருமானை வேண்டிக் கொண்டு சோமவார விரதம் மேற்கொண்டால் அதீத நன்மைகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஆதிக்கடவுளாக விளங்கக்கூடிய சிவபெருமானுக்குத் திங்கட்கிழமை அன்று விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். இந்த நாளில் சிவபெருமானை வேண்டிக்கொண்டு சில பொருட்களைத் தானமாக வழங்கினால் சிவபெருமானின் பரிபூரணமான அருள் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 6)

திங்கட்கிழமை அன்று ஏழை மக்களுக்கு அரிசியைத் தானமாக வழங்கினால் சிவபெருமானின் அருளும், லட்சுமி தேவியின் அருளும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. 

(2 / 6)

சிவபெருமானுக்கு பாயாசத்தில் நைவேத்தியமாக படைத்து அந்த பிரசாதத்தைப் பக்தர்கள் மற்றும் வீட்டில் அருகே இருக்கக் கூடியவர்களுக்குத் தானமாக வழங்க வேண்டும். 

(3 / 6)

சிராவண சோமவார தினத்தன்று ருத்ராட்சம் தானமாக வழங்கலாம். ருத்ராட்சத்தைத் தானமாக வழங்கினால் உடல் மற்றும் மனநல சிக்கல்களில் இருந்து விடுபடலாம் என கூறப்படுகிறது. அதேபோல பக்தர்களின் விருப்பமும் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.

(4 / 6)

சனிபகவானுக்குப் புதிதாக விளங்கக்கூடிய கருப்பு எள்ளைத் தானமாக வழங்கினால் மன உளைச்சல் நீங்க மன நிம்மதி ஏற்படும் என கூறப்படுகிறது. எதிர்பாராத அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும் எனக் கூறப்படுகிறது.

(5 / 6)

வாழ்க்கையில் தடைகள் நீங்கி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் சோமவார தினத்தில் சிவலிங்கத்தைக் கோயிலுக்குத் தானமாக வழங்கலாம்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்