Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Oct 18, 2024 06:00 AM IST Kathiravan V
Oct 18, 2024 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

உன்னால் முடியும் என்று நம்பு! முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே! காலை வணக்கம்!

(1 / 5)

விழுவதெல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்கு இல்லை! காலை வணக்கம்!

(2 / 5)

விழுவதெல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்கு இல்லை! காலை வணக்கம்!

எதிர்காலம் உள்ளங்கை ரேகையில் இல்லை! அது உன் உள்ளத்தில் உள்ளது! காலை வணக்கம்!

(3 / 5)

நீ வெற்றி அடைவதை உன்னை தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது! காலை வணக்கம்!

(4 / 5)

நம்பிக்கை எனும் படியில் இருக்கும் வரை எற்றி எனும் ஓடை உனக்காக திறந்தே இருக்கும்! காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்