Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Oct 15, 2024 06:05 AM IST Kathiravan V
Oct 15, 2024 06:05 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன. தவழ முயற்சிக்காதீர்கள். பறக்க கற்றுக் கொள்ளுங்கள். காலை வணக்கம்!

(1 / 5)

துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு! ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே! காலை வணக்கம்!

(2 / 5)

முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வு எடுத்துவிடாதே! காலை வணக்கம்!

(3 / 5)

முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வு எடுத்துவிடாதே! காலை வணக்கம்!

முடியாத விஷயங்கள் பற்றி கனவு காண்பவர்களே அவற்றை வெற்றி கொள்ள முடியும்! காலை வணக்கம்!

(4 / 5)

கனவு காணுங்கள்! கனவுதான் சிந்தனையாக மாறுகின்றது! சிந்தனைதான் செயலாக மாறுகின்றது! காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்