Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Oct 07, 2024 07:00 AM IST Kathiravan V
Oct 07, 2024 07:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

சொல்லும் செயலும் பொருந்தி வாழும் மனிதனே உலகில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்! காலை வணக்கம்!

(1 / 5)

வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்! காலை வணக்கம்!

(2 / 5)

விளைவுகளை வைத்தே செயல்களை மதிப்பிட முடியும்! காலை வணக்கம்!

(3 / 5)

விளைவுகளை வைத்தே செயல்களை மதிப்பிட முடியும்! காலை வணக்கம்!

தனியாக இருக்கும் போது சிந்தனையிலும், கூட்டத்தில் இருக்கும் போது வார்த்தைகளிலும் கவனம் தேவை! காலை வணக்கம்!

(4 / 5)

நீ இவ்வுலகில் பார்க்க விரும்பும் மாற்றம் நீயாக இருத்தல் வேண்டும்! காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்