Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-october 01 good morning wishes in tamil top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Oct 01, 2024 06:12 AM IST Kathiravan V
Oct 01, 2024 06:12 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே!நிம்மதியாக வாழ முயற்சி செய்..! காலை வணக்கம்!

(1 / 5)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே!நிம்மதியாக வாழ முயற்சி செய்..! காலை வணக்கம்!

100 வருடங்கள் வாழும் மனிதன் அழுது கொண்டு பிறக்கிறான்! ஆனால் சிலமணி நேரம் வாழும் பூக்கள் சிரித்தபடி மலர்கின்றது!காலை வணக்கம்!

(2 / 5)

100 வருடங்கள் வாழும் மனிதன் அழுது கொண்டு பிறக்கிறான்! ஆனால் சிலமணி நேரம் வாழும் பூக்கள் சிரித்தபடி மலர்கின்றது!காலை வணக்கம்!

வெற்றியின் மகிழ்ச்சி நம்மை ஒருநாள் சோம்பேறி ஆக்கும், தோல்வியின் துக்கம் ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக்கும்!காலை வணக்கம்!

(3 / 5)

வெற்றியின் மகிழ்ச்சி நம்மை ஒருநாள் சோம்பேறி ஆக்கும், தோல்வியின் துக்கம் ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக்கும்!காலை வணக்கம்!

நீங்களே உங்களை மிஞ்ச வேண்டும்! இதுவே இந்த நாளின் முதல் வேலையாக இருக்கட்டும்!காலை வணக்கம்!

(4 / 5)

நீங்களே உங்களை மிஞ்ச வேண்டும்! இதுவே இந்த நாளின் முதல் வேலையாக இருக்கட்டும்!காலை வணக்கம்!

எதுவும் இல்லாதவனுக்கு எது கிடைத்தாலும் அதிசயம்...! எல்லாம் இருப்பவனுக்கு எது கிடைத்தாலும் அலட்சியம்! காலை வணக்கம்!

(5 / 5)

எதுவும் இல்லாதவனுக்கு எது கிடைத்தாலும் அதிசயம்...! எல்லாம் இருப்பவனுக்கு எது கிடைத்தாலும் அலட்சியம்! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்