Venkaiah Naidu: 'நான் உங்க அம்மா இல்ல ஓபிஎஸ்! என் காலில் விழாதீங்க!’ கலாய்த்துவிட்ட வெங்கையா நாயுடு!
- Venkaiah Naidu: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு காலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விழுந்தபோது, ’நான் உங்க அம்மா இல்லை, என் காலில் விழாதீர்கள்’ என்று வெங்கையா நாயுடு கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

(1 / 6)
முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு காலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விழுந்தபோது, ’நான் உங்க அம்மா இல்லை, என் காலில் விழாதீர்கள்’ என்று வெங்கையா நாயுடு கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.
(2 / 6)
முன்னாள் துணை குடியரசுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வெங்கயா நாயுடு கடந்த ஜூலை 1ஆம் தேதி அன்று தனது 75ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். (PTI)
(3 / 6)
தீவிர அரசியல் செயல்பாடுகளில் இருந்து வெங்கையா நாயுடு ஓய்வு பெற்ற நிலையில், அவரது 75 வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வெங்கையா நாயுடுவின் சுயசரிதை உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட்டு இருந்தார்.(PTI)
(4 / 6)
வெங்கையா நாயுடுவின் பிறந்தநாள் மற்றும் அவரது சுயசரிதை நூல் குறித்த அறிமுக விழா ஏற்கெனவே ஹைதராபாத்தில் நடந்து முடிந்து இருந்தது. (PTI)
(5 / 6)
நேற்றைய தினம் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற வெங்கையா நாயுடுவின் பிறந்தநாள் மற்றும் புத்தக அறிமுக விழாவில் பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். (PTI)
மற்ற கேலரிக்கள்