Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 23, 2024 06:00 AM IST Kathiravan V
Nov 23, 2024 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

ஊன்று கோலாய் இருப்பதை விட..! தூண்டு கோலாய் இருங்கள்..! காலை வணக்கம்!

(1 / 5)

ஊன்று கோலாய் இருப்பதை விட..! தூண்டு கோலாய் இருங்கள்..! காலை வணக்கம்!

இல்லை என்று சொல்ல அறிவு தேவை இல்லை!தேட சொல்வதே பகுத்தறிவு!காலை வணக்கம்!

(2 / 5)

நாளைக்காக காத்திருப்பதை கைவிடு! இன்றே செய்!இப்போதே செய்!காலை வணக்கம்!

(3 / 5)

நாளைக்காக காத்திருப்பதை கைவிடு! இன்றே செய்!இப்போதே செய்!காலை வணக்கம்!

முயற்சி செய்,முடிவு பற்றிய அச்சம்வேண்டாம்! காலை வணக்கம்!

(4 / 5)

முயற்சி செய்,முடிவு பற்றிய அச்சம்வேண்டாம்! காலை வணக்கம்!

தெளிந்த அறிவும்! இடைவிடாத முயற்சியும் இருந்துவிட்டால் என்றும் வெற்றிதான்! காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்