Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 22, 2024 07:15 AM IST Kathiravan V
Nov 22, 2024 07:15 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

சேமிப்பு இல்லாத உழைப்பு விழலுக்கு இறைத்த நீர் போன்றது! காலை வணக்கம்!

(1 / 5)

சேமிப்பு இல்லாத உழைப்பு விழலுக்கு இறைத்த நீர் போன்றது! காலை வணக்கம்!

எதையும் விட்டுவைக்காதே கற்றுக்கொள்! காலை வணக்கம்!

(2 / 5)

எதையும் விட்டுவைக்காதே கற்றுக்கொள்! காலை வணக்கம்!

கற்றுத் தெளிவது கல்வி! அறிந்து தெளிவது அறிவு! காலை வணக்கம்!

(3 / 5)

கற்றுத் தெளிவது கல்வி! அறிந்து தெளிவது அறிவு! காலை வணக்கம்!

உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு! காலை வணக்கம்!

(4 / 5)

உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு! காலை வணக்கம்!

நம் மீது நம்பிக்கை இருக்கும் வரை வாழ்கை நம் வசம்தான்! காலை வணக்கம்!

(5 / 5)

நம் மீது நம்பிக்கை இருக்கும் வரை வாழ்கை நம் வசம்தான்! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்