Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 21, 2024 07:00 AM IST Kathiravan V
Nov 21, 2024 07:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

எதிர்காலம் உன் ரேகையில் இல்லை!உன் உள்ளத்தில் உள்ளது! காலை வணக்கம்!

(1 / 5)

எதிர்காலம் உன் ரேகையில் இல்லை!உன் உள்ளத்தில் உள்ளது! காலை வணக்கம்!

முதல் தவறு, இரண்டாவது தவறுக்கு இருக்கை தயார் செய்கின்றது! காலை வணக்கம்!

(2 / 5)

நீ வெற்றி பெறுவதை உன்னை தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது! காலை வணக்கம்!

(3 / 5)

விழுவதெல்லாம் எழுவதற்குதான்!அழுவதற்கு அல்ல! காலை வணக்கம்!

(4 / 5)

விழுவதெல்லாம் எழுவதற்குதான்!அழுவதற்கு அல்ல! காலை வணக்கம்!

உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமன் ஆக்கிவிடும்! காலை வணக்கம்!

(5 / 5)

உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமன் ஆக்கிவிடும்! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்