Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 16, 2024 07:00 AM IST Kathiravan V
Nov 16, 2024 07:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

துன்பப்பட்ட காலங்களை மறந்துவிடு ஆனால் அது கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே! காலை வணக்கம்!

(1 / 5)

வெற்றிக்கு எல்லை உண்டு!முயற்சிக்கு எல்லை இல்லை! காலை வணக்கம்!

(2 / 5)

வெற்றிக்கு எல்லை உண்டு!முயற்சிக்கு எல்லை இல்லை! காலை வணக்கம்!

முதலில் உன்னை திருத்திக் கொள்!பிறகு உலகத்தை திருத்த முயற்சி செய்! காலை வணக்கம்!

(3 / 5)

யாருடைய வாழ்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை! காலை வணக்கம்!

(4 / 5)

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும்!உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்கை அமையும்! காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்