Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 15, 2024 06:30 AM IST Kathiravan V
Nov 15, 2024 06:30 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

நல்ல தொடக்கம் நல்ல முடிவையே தரும்! காலை வணக்கம்!

(1 / 5)

நல்ல தொடக்கம் நல்ல முடிவையே தரும்! காலை வணக்கம்!

வாழ்கை வாழுவதற்கே வழுக்கி விழுவதற்கு அல்ல! காலை வணக்கம்!

(2 / 5)

வாழ்கை வாழுவதற்கே வழுக்கி விழுவதற்கு அல்ல! காலை வணக்கம்!

முயற்சி செய்!முடிவு பற்றிய அச்சம் வேண்டாம்! காலை வணக்கம்!

(3 / 5)

முயற்சி செய்!முடிவு பற்றிய அச்சம் வேண்டாம்! காலை வணக்கம்!

ஊன்று கோலாய் இருப்பதை விட தூண்டு கோலாய் இருங்கள்..அதுவே சிறந்த வழிகாட்டுதலாய் இருக்கும்!காலை வணக்கம்!

(4 / 5)

இல்லை என சொல்ல அறிவு தேவையில்லை!தேட சொல்வதே பகுத்தறிவு! காலை வணக்கம்!

(5 / 5)

இல்லை என சொல்ல அறிவு தேவையில்லை!தேட சொல்வதே பகுத்தறிவு! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்