Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 13, 2024 06:15 AM IST Kathiravan V
Nov 13, 2024 06:15 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்! ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்! காலை வணக்கம்!

(1 / 5)

பிரச்னைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ள துணியுங்கள்! காலை வணக்கம்!

(2 / 5)

பிரச்னைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ள துணியுங்கள்! காலை வணக்கம்!

கஷ்டம் வரும்போது கன்னை மூடாதே! அது உன்னை கொன்றுவிடும்! கண்ணை திறந்து பார், நீ அதை வென்றுவிடலாம்! காலை வணக்கம்!

(3 / 5)

உலகம் உன்னை அறிவதை விட உலகிற்கு உன்னை அறிமுகம் செய்து கொள்! காலை வணக்கம்!

(4 / 5)

உறங்கும் போது வருவது அல்ல கனவு; உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு! காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்