Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 09, 2024 07:15 AM IST Kathiravan V
Nov 09, 2024 07:15 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

வன்முறை என்பது மனிதர்களுக்கு வியாதி; ஆனால் விலங்குகளுக்கு அது இயல்பு! காலை வணக்கம்!

(1 / 5)

வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்! காலை வணக்கம்!

(2 / 5)

இவ்வுலகில் நீ பார்க்க விரும்பும் மாற்றம் உன் மூலமாக தொடங்க வேண்டும்! காலை வணக்கம்!

(3 / 5)

விளைவுகளை வைத்துத்தான் செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும்! காலை வணக்கம்!

(4 / 5)

சொல்லும், செயலும் பொருந்தி வாழும் மனிதனே மகிழ்ச்சியான மனிதன்! காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்